Education · announced once

Illam Thedi Kalvi (Phase II)

இல்லம் தேடி கல்வி

1 budget named it 1 year span 100 ₹ crore allocated DMK government

First announced in 2024-25 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2024-25 Rs. 100 crore continuation DMK

“A sum of Rs. 100 crore has been allocated in the Budget for implementation of the second phase of this scheme, in select focus areas, in the next academic year.”
“கோவிட்‌ பெருந்தொற்றுக்‌ காலத்தில்‌ இல்லத்தில்‌ முடங்கிக்‌ கிடந்தவை குழந்தைகள்‌ மட்டுமல்ல: அவர்களது கல்விக்‌ கனவும்‌ தான்‌. அதனை மீட்டு அவர்களிடம்‌ ஏற்பட்ட கற்றல்‌ இடைடுவளியைப்‌ போக்கவும்‌ கற்றல்‌ இழப்பை ஈடுசெய்யவும்‌, இடைநின்ற குழந்தைகளை மீண்டும்‌ பள்ளிகளில்‌ சேர்க்கவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ இல்லம்‌ தேடிக்‌ கல்வி திட்டம்‌ தொடங்கி வைக்கப்பட்டது. மாநிலம்‌ முழுவதும்‌ அனைத்துக்‌ குடியிருப்புப்‌ பகுதிகளிலும்‌ தன்னார்வலர்கள்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ இத்திட்டம்‌ குழந்தைகளிடம்‌ ஏற்பட்ட கற்றல்‌ இழப்பை மீட்டைடுத்ததில்‌ மிகப்பெரும்‌ பங்காற்றியுள்ளது. வரும்‌ கல்வியாண்டு முதல்‌ இத்திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டத்தை, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில்‌ செயல்படுத்திட 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.35 · ¶70 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector