Industry · dormant
Industry Investment Portal
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2015-16 and not named in any budget since.
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2015-16
“an Industry Investment Portal as a single window mechanism for facilitating investors to obtain all requisite licenses and permissions from various departments will be launched during 2015-2016.”
“தொழில் புரிவதற்கான சூழலை எளிமையாக்குவதற்கான நடவடிக்கையாக, பல்வேறு துறைகளில் தேவைப்படும் அனைத்து உரிமங்கள் மற்றும் ஒப்புதல்களையும் பெற, தொழில் முனைவோர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவான ஒரு ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம் (Single Window Investor Portal) 2015-2016 ஆம் ஆண்டில் தொடங்கப்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான விண்ணப்பப்படிவங்களும், வழிமுறைகளும் எளிமையாக்கப்படும். இதனால், வெளிப்படைத்தன்மையுடன் விண்ணப்பங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அவை தீர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய அரசின் இந்த முயற்சி உதவும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.36 · ¶56 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years
- New Industrial Policy 2011 · 4 years