Welfare · announced once

Infrastructure improvement of burial grounds and Kabarsthans

1 budget named it 1 year span 34 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2026-27 Rs.34 crore new project TVK · revised

“a further Rs.34 crore will be allocated in the Revised Budget Estimates to improve the infrastructure of burial grounds and Kabarsthans.”
“மதச்சார்பற்ற சமூக நீதி அரசாகவும்‌, சிறுபாண்மையினரின்‌ உரிமைகளைப்‌ பாதுகாப்பதில்‌ ஒரு முன்னோடி மாநிலமாகவும்‌ தமிழ்நாடு திகழும்‌. சிறுபான்மையின மாணவர்களுக்குக்‌ கல்வி உதவித்தொகையினை இந்த அரசு கொடர்ந்து வழங்கும்‌. தமிழ்நாடு மாநில ஹஜ்‌ கமிட்டி மூலம்‌ முதல்முறையாக புனித ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ளும்‌ பயணிகளுக்கு வழங்கப்படும்‌ 25,000 ரூபாய்‌ மானியம்‌ நமது அரசால்‌ 35,000 ரூபாயாக உயர்த்தப்படும்‌. கிறிஸ்தவ மற்றும்‌ முஸ்லிம்‌ மகளிர்‌ உதவும்‌ சங்கங்கள்‌ 105 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ கூடுதலாகத்‌ துவக்கப்படும்‌. மேலும்‌, கபர்ஸ்தான்கள்‌, கல்லறைத்‌ தோட்டங்களின்‌ உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 34 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌. சிறுபான்மையினரைப்‌ பாதுகாப்பதிலும்‌, அவர்களின்‌ நலன்களிலும்‌ நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையிலான அரசு ஒருபோதும்‌ சமரசம்‌ செய்து கொள்ளவே டசய்யாது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.25 · ¶44 · full speech ↗ · on the map →

Nearby in the same sector