Urban · announced once
Infrastructure works in extended areas adjacent to Municipal Corporations
1 budget named it 1 year span — ₹ crore allocated 300 ₹ crore whole-project cost DMK government
First announced in 2024-25 and not named in any budget since.
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2024-25 Rs.300 crore
“Recognizing this, various development works including upgradation of roads will be carried out in these areas, at an estimated cost of Rs.300 crore, in the coming year.”
“நாட்டிலேயே நகரமயமாக்கம் அதிகம் காணப்படுவது தமிழ்நாட்டில் தான். நகரமயமாதல் என்னும் வளர்ச்சிப் பாதையில் சென்னைப் பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட பல மாநகராட்சிகளை ஒட்டிய விரிவாக்கப் பகுதிகளுக்குத் தேவையான சாலை வசதிகள், குடிநீர் இணைப்பு மற்றும் தெருவிளக்கு வசதிகள் உருவாக்கித் தரா வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு மாநகராட்சிப் பகுதிகளை அடுத்துள்ள விரிவாக்கப் பகுதிகளில், வரும் ஆண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். 31, 'விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி' என்ற சொற்றொடரை முழுவதுமாக உள்வாங்கி, கல்லணை முதல் சங்கிலித்தொடர் ஏரிகள், குளங்கள் என நீர் மேலாண்மையின் உச்சத்தை தமிழ்ச் சமூகம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எட்டியிருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த நீர்நிலைகள் ஆங்காங்கே பராமரிப்பு இன்றியும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியும் தன் நிலையை இழந்து வருகின்றன. இந்தச் சூழலில் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்து மேம்படுத்தி, இயற்கையை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியாக இந்த ஆண்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்போடு 5,000 நீர்நிகைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.15 · ¶30 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years