Industry · dormant
Integrated Food Processing Park near Chennai
1 budget named it 1 year span 2,000 ₹ crore allocated AIADMK government
First announced in 2019-20 and not named in any budget since. Places named: Chennai.
Located at Chennai · Chennai district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2019-20 Rs.2,000 crore
“I am glad to inform this august House that private investors are also keen to invest in the agro processing sector and a French company has signed a Memorandum of Understanding to invest Rs.2,000 crore to set up an integrated Food Processing Park near Chennai.”
“2018 ஆம் ஆண்டைய தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை சமீபத்தில் அரசால் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அதிகளவில் அமைத்திடவும், தற்போதைய வேளாண் வணிகச் சூழலை மாற்றி அத்தகைய தொழிற்சாலைகள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலும் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. உணவு பதப்படுத்தும் துறையில் முதலீடு செய்வதற்கு தனியார் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர் என்பதையும், பிரான்ஸ் நாட்டு நிறுவனம் சென்னைக்கு அருகில் ஒருங்கிணைந்த உணவு பதப்படும் பூங்காவை 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பதையும் இந்த மாமன்றத்திற்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு பண்ணை சாரா வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக, மாபெரும் உணவு பதப்படுத்தும் பூங்காக்களை அமைக்க இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைப்பதை வலுப்படுத்துவதற்காக, தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶31) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.20 · ¶31 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years