Industry · announced once

Interest subvention scheme for spinning sector technological upgradation

1 budget named it 1 year span ₹ crore allocated 500 ₹ crore whole-project cost DMK government

First announced in 2024-25 and not named in any budget since.

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2024-25 Rs.500 crore new project project cost DMK

“In pursuit of this goal, the Government will introduce a special scheme for technological upgradation by providing interest subvention at 6 per cent, at an estimated cost of Rs.500 crore, over the next 10 years.”
“நூற்புத்‌ துறையில்‌ பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு சிறப்பாகச்‌ செயல்பட, நவீன தொழில்நுட்பத்தில்‌ அதிகளவிலான முதலீடு மேற்கொள்ள வேண்டிய அவசியம்‌ எழுந்துள்ளது. இந்த நோக்கத்துடன்‌, அடுத்த 10 ஆண்டுகளில்‌ 500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நூற்புத்‌ தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான சிறப்புத்‌ திட்டம்‌ ஒன்று இந்த அரசால்‌ செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 6 சதவித வட்டி மானியம்‌ வழங்கப்படும்‌. 155 சென்னையில்‌ நான்கு இலட்சம்‌ சதுர அடி பரப்பளவில்‌ தமிழ்நாட்டின்‌ பல்வேறு மாவட்டங்கள்‌ மற்றும்‌ நாட்டின்‌ பல்வேறு மாநிலங்களில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ கைத்தறி மற்றும்‌ கைவினைப்‌ பொருட்களை காட்சிப்படுத்தும்‌ கண்காட்சி அரங்கம்‌, கைவினைப்‌ பொருட்களுக்கான வடிவமைப்பு மற்றும்‌ புத்தாக்க மையம்‌, திறந்தவெளி விற்பனை அரங்கம்‌, வணிக வளாகங்கள்‌ உள்ளிட்ட புதிய ஒன்றிணைந்த வளாகம்‌ 227 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நிறுவப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶154) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.72 · ¶154 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector