Irrigation · dormant
Irrigation works under NABARD-RIDF
2 budgets named it 7 year span 755 ₹ crore allocated AIADMK government
First announced in 2014-15 and named again in 1 later budget, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Irrigation projects →
What each budget said, year by year
2014-15 Rs.100 crore
“An amount of Rs.100 crore has been earmarked for irrigation related works under NABARD-RIDF for the year 2014-2015.”
“திருவாரூர் மாவட்டத்தில் காவேரி, வெண்ணாறு துணை வடிநிலப் பகுதிகளில் 19.82 கோடி ரூபாய் செலவில் 1335 செயற்கை நீர்ச் செறிவூட்டல் குழாய்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும். நபார்டு வங்கியின் நிதியுதவியோடு, 2013-2014 ஆம் ஆண்டில் 209.89 கோடி ரூபாய் செலவிலான 32 திட்டங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டில், நபார்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பாசனப் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, பாரம்பரிய நீர்நிலைகளைச் சீரமைப்பதற்காக 160 பணிகளை மேற்கொள்ள, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 86.28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.23 · ¶43 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.655.38 crore
“In the Budget Estimates 2020-21 a sum of Rs.655.38 crore has been provided for the implementation of works taken up with NABARD assistance.”
“2014-15 முதல் 2019-20 ஆம் ஆண்டுவரை, 2,241.19 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (RIDF) கீழ், புதிய குளங்களை உருவாக்குதல், புதிய அணைக்கட்டுகளைக் கட்டுதல் மற்றும் புதிய பாசன வாய்க்கால்கள் அமைப்பதற்கான 307 பணிகளை செயல்படுத்தியதில், 261 பணிகள் நிறைவடைந்து, மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் நபார்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளைச் செயல்படுத்த 655.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தி 6,991.89 கோடி ரூபாயாக உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.36 · ¶63 · source PDF ↗ · on the map →
Linked projects
- 59 new irrigation works (NABARD) · sibling
Nearby in the same sector
- Dam Rehabilitation and Improvement Project (DRIP) · 11 years
- Micro Irrigation Mission (State funds) · 11 years
- Tamarabarani–Nambiar river link · 7 years
- Climate Change Adaptation Programme in Cauvery Delta · 6 years
- Athikadavu - Avinashi Flood Canal Project · 6 years
- Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management (IAMWARM) Phase-II · 5 years