Education · announced once
Kalaignar library and science centre, Coimbatore
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2024-25 and not named in any budget since. Places named: Coimbatore.
Located at Coimbatore · Coimbatore district
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2024-25
“To kindle the quest for knowledge among citizens, especially youth, a grand library and science centre named after Muthamizh Arignar Kalaignar will be set up in Coimbatore.”
“பன்முகத் திறனுடன் கூடிய தொழிற் சூழல், தொழில் முனைவோரின் உற்சாகம், தலைசிறந்த கல்வி நிறுவனங்கள், இனிய விருந்தோம்பல் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோயம்புத்தூர் மாநகரம், நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும்.கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத் தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூகைம் மற்றும் அறிவியல் மையம், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணைய வளங்களும் இடம்பெறுவது மட்டுமன்றி விண்வெளி, எந்திரவியல், மெய்நிகர் தோற்றம் (Virtual Reality), இயற்கை அறிவியல் என பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சார்ந்த கண்காட்சிகள் ஏற்படுத்தப்படும். மேலும், புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் திறன் வழங்கிடும் வகையில் ஒரு தொழில் வளர் காப்பகம் (Incubation Hub) ஏற்படுத்தப்படும். அறிவியலைக் கொண்டாடும் இப்புதிய மையம் அறிவுசார் தமிழ்ச் சமூகத்தின் அடையாளச் சின்னமாகத் திகழும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 8,212 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶75) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.37 · ¶75 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Chennai Science Centre · 2025-26
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years