Housing · recurring

Kalaignarin Kanavu Illam

2 budgets named it 2 year span — ₹ crore allocated 3,500 ₹ crore whole-project cost DMK government

First announced in 2024-25 and named again in 1 later budget, most recently 2025-26.

Allocated by budget year

⇄ marks the budget where the name changes. This scheme continues an earlier one under a new name: Kalaignar Veedu Vazhangum Thittam (2011-12). Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2024-25 Rs.3,500 crore new project project cost DMK

“With a scientific survey and transparent selection process, a new scheme, 'Kalaignarin Kanavu Illam', will be implemented in the coming year at a cost of Rs.3,500 crore, providing an opportunity for the poor to build their dream homes.”
“தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளில்‌ சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன்‌, விடு கட்டுவதற்கான டதொகை அவர்தம்‌ வங்கிக்‌ கணக்குகளில்‌ நேரடியாகச்‌ செலுத்தப்படும்‌. அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள்‌ தேர்வு முறை, தங்கள்‌ கனவு இல்லங்களை பயனாளிகள்‌ தாங்களே உருவாக்கிக்‌ கொள்ளும்‌ வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத்‌ தாங்கிய இப்புதிய திட்டம்‌ கலைஞரின்‌ கனவு இல்லம்‌: என்ற பெயரில்‌ வரும்‌ நிதியாண்டில்‌ 3,500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌. 27, தரமான சாலை வசதிகளை கடைக்கோடி கிராம மக்களும்‌ எளிதில்‌ பெற்றுப்‌ பயன்பெறும்‌ வகையில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட, “முதல்வரின்‌ கிராமச்‌ சாலைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌” கீழ்‌ 2024-25 ஆம்‌ ஆண்டில்‌, 2,000 கிலோமீட்டர்‌ சாலை மேம்பாட்டுப்‌ பணிகள்‌ 1000 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.14 · ¶26 · source PDF ↗ · on the map →

2025-26 Rs.3,500 crore continuation project cost DMK

“Building on this effort, an additional 1 lakh houses will be taken up for construction in 2025-26 at a cost of Rs.3,500 crore.”
“ond குடிசைகளில்‌ வசிக்கும்‌ ஏழைக்‌ குடும்பங்கள்‌ குறித்து முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ கொண்டிருந்த கருணையினையும்‌, குடிசையில்லா தமிழ்நாடு அமைந்திட வேண்டும்‌ என்ற அவரது பெருங்கனவையும்‌ நினைவுகூறும்‌ வகையில்‌, கடந்த ஆண்டு கலைஞரின்‌ கனவு இல்லம்‌' எனும்‌ புதிய திட்டம்‌ அறிமுகப்படுத்தப்பட்டது. வரும்‌ 2030 ஆம்‌ ஆண்டிற்குள்‌ தமிழ்நாட்டின்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ 8 இலட்சம்‌ கான்கிரீட்‌ விடுகள்‌ கட்டித்‌ தரும்‌ நோக்கத்துடன்‌, சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு இலட்சம்‌ புதிய விடுகள்‌ கட்டும்‌ பணிகள்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ விரைவாக நடைடுபற்று வருகின்றன. அதைத்‌ தொடர்ந்து, 2025-26 ஆம்‌ ஆண்டில்‌ ஒரு இலட்சம்‌ புதிய விடுகள்‌ 3,500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டும்‌ பணிகள்‌ தொடங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.14 · ¶25 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector