Education · dormant
Kallar reclamation schools
3 budgets named it 6 year span 367 ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2016-17. Places named: Madurai, Teni, Dindigul.
Allocated by budget year
Located at Madurai · Madurai district
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2011-12 ` 52 crores
“A sum of ` 52 crores has been provided in the Revised Budget Estimates for the 285 Kallar reclamation schools.”
“மூன்று தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், மூன்று நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், முன்று உயர்நிலைப் பள்ளிகளை மேனிலைப் பள்ளிகளாகவும் ஆக மொத்தம் ஒன்பது கள்ளர் மறு சீரமைப்புப் பள்ளிகளை நிலையுயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, கள்ளர் மறுசீரமைப்பு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பராமரிப்பு மானியம் ஆண்டொன்றிற்கு நான்கு இலட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இப்பிரிவு மாணவர்கள் பயன்பெறும் வகையில், நடப்பாண்டில், மாவட்டத்திற்கு ஐந்து பள்ளிகள் வீதம் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பாலர் பள்ளியுடன் கூடிய பதினைந்து ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்படும். இப்பிரிவில் 285 கள்ளர் மறு சீரமைப்புப் பள்ளிகளுக்கென இந்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶129) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.75 · ¶129 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2015-16 Rs.101.59 crores
“A sum of Rs.101.59 crores is also provided for Kallar reclamation schools.”
“கடந்த நான்கு ஆண்டுகளில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான 77 புதிய விடுதிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 81164 மாணவ மாணவியர் பயன்பெறக்கூடிய 1,305 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2014-2015 ஆம் ஆண்டில் 10.36 இலட்சம் மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை மூலம் பயன்பெற்றுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 216.38 கோடி ரூபாய் செலவில், 218 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டில் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களுக்காக, 250.49 கோடி ரூபாயும், விடுதிப் பராமரிப்பு மற்றும் உணவுச் செலவினங்களுக்காக 82.69 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக 101.59 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.64 · ¶115 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.108.76 crores
“For the benefit of Kallar Reclamation schools, Rs.108.76 crores is provided in the Interim Budget.”
“மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 30,538 மாணவர்கள் பயன்பெறும் 290 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 40.08 கோடி ரூபாய் செலவில் இப்பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இப்பள்ளிகளுக்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 108.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.61 · ¶98 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.104.40 crores
“A sum of Rs.104.40 crores has been provided in the Revised Budget for the 290 Kallar Reclamation Schools functioning in Madurai, Theni and Dindigul Districts.” tnbudget_2016-17_speech_en_revised · p.65 · ¶135 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years
- Sarva Shiksha Abhiyan school infrastructure · 8 years
- Cash incentives to school students · 8 years