Education · dormant
Learning Management System for HEIs
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2021-22
“A Learning Management System integrated with an Enterprise Resource Planning Software will be established for all Higher Education Institutions in Tamil Nadu for which a Detailed Project Report will be prepared.”
“உயர் கல்வியின் தரம் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது தமிழ்நாட்டிலுள்ள நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மட்டுமே (தலைசிறந்த 100 கல்லூரிகள்) தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்ட பட்டியலில் உள்ளன. மேலும் தரத்தை மேம்படுத்தி, அதிகளவிலான கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவின் தரநிலையை அடைவதற்கு அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும். அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள், குறிப்பாக, ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். கற்றல் மேலாண்மை அமைப்பு மற்றும் நிறுவன வள திட்டமிடல் மென்பொருளானது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அமைந்திட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். 1109) மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வண்ணம் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசித்து, பல்வேறு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் மறுசீரமைக்கப்படும். 25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும். மேலும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் விடுதிகள் கட்டப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶109) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.49 · ¶109 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years
- Sarva Shiksha Abhiyan school infrastructure · 8 years
- Cash incentives to school students · 8 years