Urban · dormant

Madurai Corporation infrastructure package

1 budget named it 1 year span 250 ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since. Places named: Madurai.

Located at Madurai · Madurai district

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2012-13 Rs.250 crores new project AIADMK

“this Government is happy to announce a special package of Rs.250 crores for the comprehensive infrastructure improvement of Madurai Corporation as a one time grant.”
“தமிழ்நாட்டில்‌ 48.45 சதவீத மக்கள்‌ நகர்ப்புரங்களில்‌ வசித்து வருகின்றனர்‌. தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக நகர்மயமான மாநிலமாகும்‌. மக்கள்‌ தொகை அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல்‌ நகர்ப்புரங்களில்‌ அடிப்படை வசதிகள்‌ மேம்படவில்லை. இந்த அடிப்படை வசதிகளின்‌ குறைபாடுகளைக்‌ களையும்‌ வகையில்‌ “ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித்‌ திட்டம்‌” (UDM) மற்றும்‌ 'சென்னை பெருநகர வளர்ச்சித்‌ திட்டம்‌” (CMCDM) என்ற இரு பெரும்‌ திட்டங்கள்‌ இந்த அரசால்‌ தொடங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித்திட்டத்தில்‌, சென்னை தவிர இதர நகர்ப்புரப்‌ பகுதிகளின்‌ வசதிகளை மேம்படுத்த 750 கோடி ரூபாய்‌ அனுமதிக்கப்பட்டது. இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, 2012-2013 ஆம்‌ ஆண்டிலும்‌ 750 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்திற்கு 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 500 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில்‌ சென்னை மாநகராட்சி மூலம்‌ 333.27 கோடி ரூபாய்‌ அளவிற்கு பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. குடிநீர்‌ மேம்பாட்டுப்‌ பணிகளுக்காக மீதமுள்ள தொகை பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கென 2012-2013 ஆம்‌ ஆண்டும்‌ 500 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின்‌ அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையினை கருத்தில்‌ கொண்டு, அதன்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒரு சிறப்பு திட்டம்‌ அரசால்‌ உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக வரும்‌ நிதியாண்டில்‌ ஒருமுறை சிறப்பு நிதி ஒதுக்கீடாக 250 கோடி ரூபாய்‌ வழங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.64 · ¶100 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector