Welfare · announced once

Mahalir Thittam Self-Help Groups expansion

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2025-26 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2025-26 enhancement DMK

“In furtherance of this, 10,000 new SHGs will be formed in the next financial year to include women from marginalized sections who have not yet been part of the SHG network.”
“முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர்‌, முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களால்‌, தருமபுரி மாவட்டத்தில்‌ தொலைநோக்குடன்‌ விதைக்கப்பட்ட சுய உதவிக்‌ குழு திட்டம்‌, இன்று நாடெங்கும்‌ கோடிக்கணக்கான மகளிரின்‌ வாழ்வை மேம்படுத்திடும்‌ இயக்கமாக உருவெடுத்துள்ளது. மகளிரிடையே சேமிப்புப்‌ பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களை கதொழில்முனைவோர்களாக மாற்றி, சமூகத்தில்‌ பெண்களுக்கு உரிய இடத்தினை உறுதிடுசய்திடும்‌ நோக்கில்‌, அவர்களின்‌ வளர்ச்சிக்கும்‌, திறன்‌. மேம்பாட்டிற்கும்‌ தேவையான நலத்‌ திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது, 4.76 இலட்சம்‌ மகளிர்‌ திட்ட சுயஉதவிக்‌ குழுக்கள்‌ இயங்கி வருகின்றன. சுயஉதவிக்‌ குழு இயக்கத்தில்‌ இதுவரை இணைந்திடாத மகளிர்‌ மற்றும்‌ விளிம்புநிலை வாழ்‌ குடும்ப உறுப்பினர்களைக்‌ கொண்டு, 10,000 புதிய சுயஉதவிக்‌ குழுக்கள்‌ வரும்‌ நிதியாண்டில்‌ உருவாக்கப்படும்‌. மேலும்‌, வரும்‌ நிதியாண்டில்‌ சுயஉதவிக்‌ குழுக்களுக்கு 37,000 கோடி ரூபாய்‌ அளவிற்கு வங்கிக்‌ கடன்‌ வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶49) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.25 · ¶49 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector