Welfare · dormant

Maintenance allowance for potters

1 budget named it 1 year span 5 ₹ crore allocated AIADMK government

First announced in 2014-15 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2014-15 Rs.4.50 crore transfer scheme AIADMK

“this Government has decided to sanction a maintenance allowance of Rs.4,000/- during the rainy season to the potters, who are engaged in pot making as their main livelihood support. This will cost the State Rs.4.50 crore per annum.”
“தமிழ்நாடு காதி மற்றும்‌ கிராமத்‌ தொழில்‌ வாரியத்தின்‌ கீழ்‌, 34 பதிவுபெற்ற மண்பாண்டத்‌ தொழிலாளர்‌ கூட்டுறவு அமைப்புகள்‌ உள்ளன. மண்பாண்டத்‌ தொழிலாளர்‌ நல வாரியத்தில்‌ 10,753 உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌. மழைக்‌ காலத்தில்‌ மண்பாண்டங்கள்‌ செய்வது கடினம்‌ என்பதைக்‌ கருத்தில்கொண்டு இக்காலங்களில்‌ அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக இத்தொழிலில்‌ ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாய்‌ பராமரிப்பு உதவித்‌ தொகை அளித்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால்‌ அரசுக்கு ஆண்டுதோறும்‌ 4.50 கோடி ரூபாய்‌ செலவு ஏற்படும்‌. மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶129) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.64 · ¶129 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector