Industry · dormant

Manufacturing sector investment proposals

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since.

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2012-13 Rs.20,000 crores policy investment target AIADMK

“The State Government is confident of attracting over Rs.20,000 crores of investment in the Manufacturing Sector within the next six months.”
“நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பதவியேற்றது, தமிழ்நாட்டில்‌ முதலீடு செய்ய விரும்பும்‌ முதலீட்டாளர்களிடையே ஒரு புதிய ஆர்வத்தையும்‌, நம்பிக்கையையும்‌ ஏற்படுத்தியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இந்த அரசின்‌ சாதகமான அணுகுமுறையால்‌, மிகப்‌ பெரும்‌ நிறுவனங்களாகக்‌ கருதப்படும்‌ 'பார்சூன்‌ 500' நிறுவனங்கள்‌ பல தமது உற்பத்தித்‌ தளங்களை தமிழகத்தில்‌ அமைக்க உத்தேசித்துள்ளனர்‌. யமாஹா, எய்ச்சர்‌, டான்பாஸ்‌, என்பீல்டு, சுந்தரம்‌-கிளேட்டன்‌, டி.ஐ. குழுமம்‌, செயின்ட்‌ கோபெய்ன்‌, சன்மினா-எஸ்‌.சி.ஐ, பிலிப்ஸ்‌ கார்பன்‌ லிமிடெட்‌, நோக்கியா போன்ற பல்வேறு நிறுவனங்களின்‌ பெரும்‌ முதலீடுகள்‌ மாநில அரசின்‌ ஒப்புதல்‌ பெறுவதற்கான இறுதி கட்டத்தில்‌ உள்ளன. இத்திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ விரைவில்‌ கையெழுத்திடப்பட உள்ளன. இவை தவிர, மேலும்‌ 11 நிறுவனங்களின்‌ முதலீட்டுத்‌ திட்டங்களை முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள்‌ இறுதிக்‌ கட்டத்தில்‌ உள்ளன. அடுத்த ஆறு மாதங்களில்‌, உற்பத்தித்‌ துறையில்‌ சுமார்‌ 20,000 கோடி ரூபாய்‌ அளவிற்கு முதலீடுகளை ஈர்க்க முடியும்‌ என இந்த அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶55) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.36 · ¶55 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector