Industry · dormant
Mega Food Parks in ten districts
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2018-19 and not named in any budget since. Places named: Teni, Thoothukudi, Erode, Cuddalore, Salem, Dindigul, Tirunelveli, Tiruvannamalai.
Located at Teni · Theni district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2018-19
“Mega Food Parks will be set up in Theni, Virudhunagar, Thoothukudi, Erode, Cuddalore, Salem, Dindigul, Tirunelveli, Tiruvannamalai and Krishnagiri districts.”
“வேளாண் பொருட்களின் மதிப்பைக் கூட்டி சேதங்களைக் குறைக்க, வலுவான மற்றும் திறன்மிக்க உணவு பதப்படுத்தும் தொழில் மையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உணவு பதப்படுத்தும் தொழிலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க, 2018-2019 ஆம் ஆண்டில் சிறப்பு உணவு பதப்படுத்தும் கொள்கை இந்த அரசால் வெளியிடப்படும். விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும், ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு உரிய சட்டம் (Contract Farming Act) விரைவில் கொண்டு வரப்படும். மேலும், திண்டிவனம் அருகில் பெலாக்குப்பம் என்ற கிராமத்தில், சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா (Ultra Mega Food Park) அமைக்கப்படும். இதனைத் தொடர்ந்து, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கடலூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் உருவாக்கப்படும். இந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்களில் பழங்கள், காய்கறிகள், மீன்கள், பால் பொருட்கள், கோழி மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தனியார் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்டு, கிராமப்புறங்களில் கணிசமான வேலை வாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶28) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.18 · ¶28 · source PDF ↗ · on the map →
Linked projects
- Mega Food Park at Gangaikondan · component of
- Three Food Parks · sibling
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years
- New Industrial Policy 2011 · 4 years