Education · recurring
Naan Mudhalvan
First announced in 2022-23 and named again in 2 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
⇄ marks the budget where the name changes. This scheme continues an earlier one under a new name: Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) (2019-20). Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2022-23 Rs.50 crore
“The primary objective of the „Naan Mudhalvan‟ programme, the dream project of the Hon‟ble Chief Minister is to produce five lakh accomplished youth every year by enhancing their level of education, knowledge, intellect, motivation and skill. Under this programme, the unique talents of students of Government and Government-aided schools, colleges and universities will be identified and promoted. Further, special training will be conducted for students to acquire skill sets as per the requirements of the industry thus enhancing their employability. To implement this programme, Rs.50 crore has been allocated this year.”
“ஆண்டுக்கு ஜந்து இலட்சம் இளைஞர்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான நான் முதல்வன்: திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகள் அடையாளம் காணப்பட்டு அவை ஊக்குவிக்கப்படும். மேலும், தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்களின் வேலை Glumytd திறன் (employability) பெருகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶69) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.25 · ¶69 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.50 crore
“Currently, about 12.7 lakh students from engineering and arts and science colleges are being trained under this programme. 12,582 engineering faculty and 7,797 arts & science faculty have also been trained. Rs.50 crore has been provided for this scheme in the budget.”
“10 இலட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தொழில் சார்ந்த திறன்களில் பயிற்சி அளித்து நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக "நான் முதல்வன்" என்ற தொலைநோக்கு திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு தொடங்கினார்கள். நான் முதல்வன் திட்டம் அனைத்து பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முன்னணித் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. வேலை வாய்ப்புகளை மேம்படுத்த கதொழில்துறைக்குத் தேவையான பயிற்சித் திட்டங்களை உள்ளடக்கி கல்விப் பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மொத்தமாக சுமார் 12.7 இலட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 12582 பொறியியல் ஆசிரியர்களுக்கும், 7,797 கலை மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு வரவு-செலவுத் திட்டத்தில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 36, திறன் பயிற்சி கட்டமைப்பைப் பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் கதொழிற்பயிற்சிக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவின திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும். 37, பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் 1000 கோடி ரூபாய் செலவில் ஐந்தாண்டுகளில் மேம்படுத்தப்படவுள்ளன. நடப்பாண்டில் 26 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், 55 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், கூடுதல் ஆய்வகங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதியாண்டிலும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 38, கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தப் போக்கை மாற்றியமைக்க, குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும். ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7500 ரூபாய் விதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 2023-24 ஆம் ஆண்டு வரவு-டசலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, உயர்கல்வித் துறைக்கு 6,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.16 · ¶35 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.50 crore
“In the first phase, awareness programs and specialized training on higher education will be introduced in 500 Government schools spread across all 388 panchayat unions in the state. This initiative will not only benefit students in these 500 schools but also those from nearby Government schools. With the implementation of this scheme, one lakh Government school students from classes 9 to 12 will benefit in the initial phase. Furthermore, it is anticipated that at least 2,000 Government school students will gain admission to prestigious higher educational institutions across India, reaching greater heights each year under this scheme. An allocation of Rs.50 crore has been made for this initiative in this Budget.”
“இதன் அடுத்தகட்டமாக, 20 வகையான கல்விப் பிறிவுகளில் 350-க்கும் மேற்பட்ட பல்வேறு அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி உதவித்தொகையுடன் கூடிய பட்டப் படிப்பு வாய்ப்புகள் குறித்தான விழிப்புணர்வு, நான் முதல்வன்-கல்லூரிக் கனவு திட்டம் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய முயற்சிகள் எடுக்கப்படும். முதற்கட்டமாக, மாநிலத்தின் அனைத்து 388 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்தான விழிப்புணர்வு மற்றும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், இந்த 500 அரசுப் பள்ளிகள் மட்டுமன்றி, அருகில் அமைந்திருக்கும் இதர அரசுப் பள்ளி மாணவர்களும் பயணடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திடும் ஒரு இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் முதற்கட்டத்தில் பயணடைவார்கள். நான் முதல்வன்-கல்லூறிக் கனவு: திட்டத்தின் மூலம், குறைந்தது 2,000 அரசுப் பள்ளி மாணவர்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சிகரம் டுதாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கென 50 கோடி ரூபாய் இந்த வரவு-டசலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.31 · ¶61 · source PDF ↗ · on the map →
Linked projects
- renames or replaces Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) · 2019-20
- runs alongside Tamizh Pudhalvan · 2024-25
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years