Education · dormant
New advanced courses in 20 ITIs
2 budgets named it 2 year span — ₹ crore allocated 38 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2018-19 and named again in 1 later budget, most recently 2019-20.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2018-19 Rs.38 crore
“The Government will introduce new advanced courses, namely medical electronics, advanced machine tools, tool and dye making, power electronics and architectural assistance in 20 ITIs at a cost of Rs.38 crore, which will improve employment opportunities of the ITI students.”
“மாநிலத்தில் 88 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள், 484 தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 385 தொழிற்பயிற்சிப் பள்ளிகள் மூலம் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அரசு நடத்தி வரும் 88 தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 26 தொழிற்பயிற்சி நிறுவனங்களைத் தவிர ஏனைய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தேசிய பயிற்சிக் குழு முறையின் (National Council for Vocational Training) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த 26 தொழிற்பயிற்சி நிறுவனங்களையும் 126 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தி, வரும் இரண்டு ஆண்டுகளில் தேசிய பயிற்சிக் குழு முறையின் கீழ் கொண்டு வரப்படும். அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களின் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை 30 கோடி ரூபாய் செலவில் நீக்கி, மத்திய அரசின் நிதியுதவி பெற வழிவகை செய்யப்படும். தொழிற்பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில், 20 தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 38 கோடி ரூபாய் செலவில் மருத்துவ மின்னணுவியல், இயந்திரவியல், கருவியியல் மற்றும் அச்சு உருவாக்கம், மின் மின்னணுவியல் மற்றும் கட்டட வடிவமைப்பு ஆகிய புதிய தொழிற்பிரிவுகளை இந்த அரசு தொடங்கும். தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் 10,000 மாணவர்களுக்கு தொழில் அனுபவம் வழங்கவும், அவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதற்குத் தேவையான திறன்களைப் பெறவும், தொழிற்சாலைகளில் நேரடியாக பயிற்சி பெற இந்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶13) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.9 · ¶13 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.38 crore
“New advanced and high-end trades such as medical electronics, architectural assistant, auto-body repairing and painting, operator advanced machine tools, technician power electronics, fire technology and industrial safety management are being introduced in 20 Government ITIs at a cost of Rs.38 crore.”
“தொழிற்பயிற்சி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியை வழங்கும் தளங்களாகும். தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் பயிற்சி வழங்குவதில், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்காக தற்கால தொழில்நுட்பத்திற்கேற்ற இயந்திரங்களையும், சாதனங்களையும் 30 கோடி ரூபாய் செலவில் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. மருத்துவ மின்னணுவியல், கட்டட வடிவமைப்பு, வாகனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் வண்ணம் தீட்டுதல், நவீன இயந்திரங்கள் இயக்குதல், தொழில்நுட்ப மின்னணுவியல், தீயணைப்புத் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பு மேலாண்மை போன்ற, நவீன உயர்நிலை தொழிற்பிரிவுகளுக்கான பயிற்சி ஆகியவை 20 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 38 கோடி ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶102) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.57 · ¶102 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Trade rationalization scheme in Government ITIs · 2020-21
- runs alongside Upgradation of existing Government ITIs · 2014-15
- runs alongside Filling infrastructure gap in Government ITIs · 2018-19
- runs alongside Upgradation of 26 Government ITIs for NCVT affiliation · 2018-19
- runs alongside Procurement of machinery and equipment for Government ITIs · 2019-20
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years