Education · dormant
New ITI at SIPCOT Industrial Park, Oragadam
1 budget named it 1 year span — ₹ crore allocated 15 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2020-21 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2020-21 Rs.15 crore
“One new ITI will be established in SIPCOT Industrial Park in Oragadam at a cost of Rs.15 crore in partnership with SIPCOT and other industries.”
“2019-20 ஆம் ஆண்டில், நாகப்பட்டினம் மாவட்டம் - செம்போடை மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் - பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் பவர்கிரிட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில், சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பில் 15 கோடி ரூபாய் செலவில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று அமைக்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், வழக்கற்றுப் பான படிப்புகள் நீக்கப்பட்டு) தொழில் துறையினரின் தேவைக்கேற்ற பயிற்சிகளை வழங்கும் பிரிவுகளைச் சேர்த்து, 17.80 கோடி ரூபாய் செலவில் தொழிற்பிரிவுகள் முழுமையாக மாற்றி அமைக்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.77 கோடி ரூபாய் செலவில், தகுதி வாய்ந்த நபர்களுக்கு மின்-வாகனத் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பாட்டிற்கான தேவையை நிறைவு செய்யும் வகையில், தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு சென்னையில் மாநிலத் திறன் பயிற்சி நிலையம் 1.60 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶133) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.74 · ¶133 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years
- Sarva Shiksha Abhiyan school infrastructure · 8 years
- Cash incentives to school students · 8 years