Transport · dormant

Northern Port Connectivity Programme

3 budgets named it 7 year span 951 ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2017-18. Places named: Ennūr, Chennai.

Allocated by budget year

Located at Ennūr · Tiruvallur district

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“this Government will create a direct link between National Highway 5 and Ennore Port through the Northern Port Connectivity Programme.”
“ஏற்கெனவே இம்மாநிலத்தில்‌ வாகன தொழிற்சாலைகள்‌, தகவல்‌ தொழில்‌ நுட்பம்‌ போன்ற முக்கியமான துறைகளில்‌ பெருமளவில்‌ பன்னாட்டு முதலீடுகள்‌ வெற்றிகரமாக ஈர்க்கப்பட்டுள்ள நிலையில்‌ உற்பத்தித்‌ துறையினை இந்த அரசு தொடர்ந்து வலுப்படுத்தும்‌. இந்த அரசு 21500 கோடி ரூபாய்‌ அளவிற்கு முதலீட்டு வாய்ப்புள்ள 22 பெரும்‌ திட்டங்கள்‌ குறித்து பெரிய தொழில்‌ நிறுவனங்களுடன்‌ கலந்தாலோசித்து வருகிறது. கொரியா, ஜப்பான்‌, தாய்லாந்து போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்‌ தமிழ்நாட்டில்‌ முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வம்‌ கொண்டுள்ளனர்‌. இந்நாடுகளிலிருந்து வரும்‌ தொழில்‌ முதலீட்டாளர்கள்‌ தொழில்‌ நிறுவனங்களை அமைக்க தனிப்பட்ட தொழிற்பேட்டைகளை இந்த அரசு உருவாக்கும்‌. இந்நிறுவனங்களில்‌ பெரும்பாலானவை ஏற்றுமதி இறக்குமதிக்கு எண்ணூர்‌ துறைமுகத்தைப்‌ பயன்படுத்துவதால்‌ வடக்குத்‌ துறைமுக இணைப்புத்‌ திட்டத்தின்‌ வாயிலாக எண்ணூர்‌ துறைமுகத்திற்கும்‌, ஐந்தாம்‌ எண்‌ தேசிய நெடுஞ்சாலைக்கும்‌ நேரடி இணைப்பு உருவாக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶53) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.34 · ¶53 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 new project AIADMK

“Giving a thrust to the promotion of potential Industrial Corridors, we will shortly launch the Northern Port Connectivity Project to strengthen connectivity to the Ennore Port besides boosting industrial growth in the North Chennai area.”
“திருவள்ளூர்‌ மாவட்டம்‌ வயலூரில்‌, 160 கோடி ரூபாய்‌ முதலீட்டில்‌ பாலிமர்‌ மாற்றுத்‌ தொழில்‌ பூங்காவை அமைக்க தமிழ்நாடு தொழில்‌ மேம்பாட்டு நிறுவனம்‌ உத்தேசித்துள்ளது. பின்தங்கிய பகுதிகளில்‌ தொழில்‌ வளர்ச்சியை ஊக்குவிக்க, மேலும்‌ 20,000 ஏக்கர்‌ அளவிலான நில வங்கியை ஏற்படுத்தும்‌ பணியில்‌ சிப்காட்‌ நிறுவனம்‌ ஈடுபட்டுள்ளது. தொழில்‌ வளர்ச்சிக்கு உகந்த வழித்தடங்களை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, எண்ணூர்‌ துறைமுகத்திற்கான இணைப்பை மேலும்‌ வலுப்படுத்தவும்‌, வடசென்னைப்‌ பகுதியில்‌ தொழில்‌ வளர்ச்சிக்கு ஊக்கம்‌ அளிக்கவும்‌, வடக்கு துறைமுக இணைப்புத்‌ திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்‌. இத்தோடு தற்போது செயல்படுத்தப்பட்டுவரும்‌ சென்னை வெளிவட்டச்‌ சாலை-!, எண்ணூர்‌-மணலி சாலை மேம்பாட்டுத்‌ திட்டம்‌ ஆகியன வடசென்னையின்‌ சாலைக்‌ கட்டமைப்பை மேம்படுத்தும்‌ என நம்புகிறேன்‌. சிறு, குறு, நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.36 · ¶56 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.951 crore new project AIADMK

“The land acquisition for Section-I of the proposed Chennai Peripheral Ring Road, i.e. Northern Port Access Road from Ennore Port to Thatchur on NH5 has commenced and Rs.951 crore has been sanctioned for this project.”

tnbudget_2017-18_speech_en · p.33 · ¶60 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector