Welfare · recurring
One lakh women entrepreneurs initiative
2 budgets named it 2 year span 450 ₹ crore allocated DMK / TVK governments
First announced in 2025-26 and named again in 1 later budget, most recently 2026-27.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2025-26 Rs.225 crore
“a major initiative to elevate one lakh women as entrepreneurs in the next five years will be undertaken. Under this scheme, women will receive skill development training and entrepreneurial guidance to establish various enterprises, with access to bank loans of up to Rs.10 lakh, along with a 20 per cent subsidy. For this scheme, an allocation of Rs.225 crore has been made in the financial year 2025-26.”
“மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதியென பல்வேறு முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வண்ணம் நமது அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 20 சதவித மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு டொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். 2025-26 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான மானிய நிதியுதவிக்கென 225 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶248) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.106 · ¶248 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.225 crore
“In this financial year, an amount of Rs.225 crore is allocated under the Tamil Nadu Women Entrepreneurs”
“பதிவு செய்யப்பட்ட 43.47 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன், தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு மூதைன மானியம் மற்றும் வட்டி மானியம்,பல திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில், தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 225 கோடி ரூபாயும், மூதைன மானியங்கள் திட்டத்தின் கீழ் 352 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.43 · ¶85 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years