Housing · dormant

Ongoing slum tenements under JNNURM

2 budgets named it 2 year span ₹ crore allocated 1,939 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13.

Allocated by budget year

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2011-12 ` 1,939.48 crores continuation project cost AIADMK · revised

“The Slum Clearance Board will also complete the ongoing works on 44,870 tenements at a cost of ```` 1,939.48 crores under the JNNURM.”
“நாட்டிலேயே நகர்மயமாதல்‌ அதிகமாக உள்ள மாநிலங்களில்‌ தமிழகமும்‌ ஒன்றாகும்‌. நகர்ப்பகுதிகளில்‌ உள்ள வேலைவாய்ப்புகள்‌ காரணமாக, ஊரகப்‌ பகுதிகளில்‌ உள்ளவர்கள்‌ வேலை தேடி நகர்ப்புரங்களுக்குக்‌ குடியேறுவது அதிகரித்துள்ளது. இவ்வாறு குடியேறிய ஏழை மக்கள்‌, கல்வியறிவு குறைவினால்‌, சேவைத்‌ துறைகளில்‌ குறைந்த ஊதியத்தில்‌ பணிபுரிகின்றனர்‌. எனவே, இத்தகைய ஏழை மக்கள்‌ பயன்பெற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்‌ பல்வேறு திட்டங்களின்‌ கீழ்‌ 2011-2016 ஆம்‌ ஆண்டுகள்‌ வரையிலான கால அளவில்‌ 10,768 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 172 இலட்சம்‌ குடியிருப்புகள்‌ கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ ஒரு பகுதியாக 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 400 கோடி ரூபாய்‌ செலவில்‌ 8,733 குடியிருப்புகள்‌ குடிசை மாற்று வாரியம்‌ மூலம்‌ கட்டப்படும்‌. இது தவிர ஜவகர்லால்‌ நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத்‌ திட்டத்தில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ 1939.48 கோடி ரூபாய்‌ மதிப்பிலான 44,870 குடியிருப்புகளையும்‌ கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.68 · ¶116 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.817.50 crores continuation project cost AIADMK

“During 2012-2013, 18,234 more tenements will be constructed at a cost of Rs.817.50 crores utilising funds from the Thirteenth Finance Commission Grants and the Jawaharlal Nehru National Urban Renewable Mission (JNNURM).”
“குடிசைப்‌ பகுதிகளில்‌ உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும்‌, அங்கு வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடுகள்‌ கட்டுவதற்கும்‌ இந்த அரசு உயர்‌ முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது 535 கோடி ரூபாய்‌ செலவில்‌ 19,083 குடியிருப்புகள்‌ கட்டப்பட்டு வருகின்றன. பதிமூன்றாவது நிதிக்குழு மானியம்‌ மற்றும்‌ ஜவஹர்லால்‌ நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு இயக்கம்‌ ஆகியவற்றின்‌ நிதி ஆதாரங்களைப்‌ பயன்படுத்தி, 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 817.5 கோடி ரூபாய்‌ செலவில்‌ 18,234 கூடுதல்‌ குடியிருப்புகள்‌ கட்டப்படும்‌. நிலங்களின்‌ மதிப்பு உயர்ந்து வரும்‌ நிலையில்‌ ஏழை மற்றும்‌ நடுத்தர மக்களுக்கு வீடுகள்‌ வாங்குவது ஒரு எட்டாக்‌ கனியாக உள்ளது. இதைக்‌ கருத்தில்‌ கொண்டு கூடுதல்‌ கட்டணம்‌ எதுவுமின்றி, குறைந்த, நடுத்தர வருவாய்‌ பிரிவினருக்கான வீடுகள்‌ கட்டுவதற்கான தளபரப்பளவு குறியீடு (FSI) அதிகரிக்கப்படும்‌ இதனால்‌ இத்தகைய வீடுகளின்‌ விலை குறைய வாய்ப்புள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.48 · ¶74 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector