Education · announced once
Palli Niraivu Thittam
1 budget named it 1 year span 300 ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2026-27 Rs.300 crore
“With the objective of modernising Government schools across Tamil Nadu and providing the necessary infrastructure facilities based on recommended norms, ‘Palli Niraivu Thittam’ will be introduced. This scheme will cover a total of 3,734 schools, including 2,514 primary schools, 365 middle schools, and 855 high and higher secondary schools, at an estimated cost of Rs.2,132 crore. An amount of Rs.300 crore is allocated for this scheme in the Revised Budget Estimates.”
“தமிழ்நாட்டின் குழந்தைகளின் தாய்மாமனாகிய, நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிநடத்தும் அரசு இது. தமிழ்நாட்டின் குழந்தைகளுக்குத் தரமான கல்வியைப் போலவே, தரமான கல்விக்கூடங்களும் அவசியம் என்பதை இந்தத் தாய்மாமனும், அவரது அரசும், உணர்ந்தே இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை நவினமயமாக்கும் நோக்கத்தில், பறிந்துரை டுசய்யப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கான ஒரு 'பள்ளி நிறைவுத் திட்டம்: அறிமுகம் டெய்யப்படுகிறது. 2,514 தொடக்கப் பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 3,734 பள்ளிகளில் 2,132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டின் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶13) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.10 · ¶13 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years