Welfare · announced once
Perunthalaivar Kamarajar Breakfast Scheme
1 budget named it 1 year span 710 ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2026-27 Rs.710 crore
“has honoured the legacy of Perunthalaivar by naming the Chief Minister's Breakfast Scheme as the 'Perunthalaivar Kamarajar Breakfast Scheme'. Hon'ble Chief Minister has expanded this scheme to cover students in Classes VI to VIII in Government and Government-aided schools. This scheme will be implemented from 17th of September, the birth anniversary of Thantai Periyar, benefitting an additional 15.14 lakh students across 15,414 schools. An amount of Rs.710 crore is being allocated for this scheme in the Revised Budget Estimates.”
“நம்முடைய கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராசர் மதிய உணவுத் திட்டத்தினை கொண்டு வந்து, மாணவர்களின் வயிற்றுப் பசியை மட்டுமின்றி கல்விப் பசியையும் போக்கினார். நண்பா மற்றும் நண்பிகள் மேல் பேரன்பு கொண்ட நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தவைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் சூட்டி, பெருந்தலைவருக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவுபடுத்தி உள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் முதல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம், கூடுதலாக 15,414 பள்ளிகளில் பயிலும் 1544 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்திற்கு திருத்த வரவு-செலவு மதிப்பீடுகளில் 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.28 · ¶51 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years