Energy · recurring
Pumped Storage Projects
2 budgets named it 2 year span — ₹ crore allocated 5,050 ₹ crore whole-project cost DMK / TVK governments
First announced in 2025-26 and named again in 1 later budget, most recently 2026-27. Places named: Veillyāchi.
Allocated by budget year
Located at Veillyāchi · Kanniyakumari district
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2025-26 Rs.11,721 crore
“Pumped Storage Projects with a capacity of 1,100 MW in the Vellimalai area and 1,800 MW in the Aliyar area will be developed through Public Private Partnership (PPP) mode, with a total investment of Rs.11,721 crore.”
“தமிழ்நாட்டுினை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்கிட தற்போதைய மின் தேவை இரண்டு மடங்காக உயர்ந்திடும் எண மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயர் இலக்கினை அடையும் நோக்கில், வரும் 2030 ஆண்டிற்குள் 100 பில்லியன் யூனிட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றலை நமது மாநிலத்தில் உருவாக்கிட உரிய செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அந்த இலக்கை நோக்கிய பசுமைப் பயணத்தின் முதற்கட்டமாக வெள்ளிமலைப் பகுதியில் 1100 மெகாவாட் திறன் மற்றும் ஆழியாறு பகுதியில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று மின் திட்டங்கள் டமாத்தம் 11,721 கோடி ரூபாய் முதலீட்டில் பொதுத்துறை - தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶132) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.60 · ¶132 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.5,050 crore
“The Vellimalai Pumped Storage Hydroelectric Project, valued at Rs.5,050 crore, will also be expedited.”
“2036 ஆம் ஆண்டிற்குள் 15 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் அரசின் தொலைநோக்குப் பார்வையின் இலக்கை அடைவதில் எரிசக்தித் துறையின் பங்களிப்பு இன்றியமையாததாகும். தமிழ்நாட்டிற்கு 2,640 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திறனை வழங்கக்கூடிய உடன்குடி நிலைஃமற்றும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல (SEZ) அனல்மின் கிட்டங்களை விரைவாகச் டுசயல்படுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஈடி.பி.எஸ் (௩105 விரிவாக்கத் திட்டம், அரசு தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5,050 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளிமலை நீரேற்று புனல் மின் திட்டத்தின் செயல்பாடு விரைவுபடுத்தப்படும். அதிகபட்ச மின் தேவையை நிர்வகிப்பதில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் (BESS) முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இவ்வரசு, இத்துறையில் தனியார் முதகீடுகளை எளிதாக்கி தமிழ்நாட்டை இந்தியாவின் ‘BESS மையமாக' மாற்றும் வகையில் புதிய BESS ஊக்குவிப்புக் கொள்கையை வெளியிடும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.48 · ¶97 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Battery Energy Storage System · 2025-26
- runs alongside Kundah Pumped Storage Hydro Power Project (4 x 125 MW) · 2016-17 –2024-25
- runs alongside Sillahalla Hydroelectric Project (4 x 500 MW) · 2016-17 –2019-20
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 8 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 6 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years