Culture & tourism · dormant
Renovation of temples in Adi-Dravidar habitations
2 budgets named it 11 year span 68 ₹ crore allocated DMK / AIADMK governments
First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Culture & tourism projects →
What each budget said, year by year
2011-12 ` 15 crores
“A sum of ` 15 crores has been provided for renovation of 6,000 temples in Adi-Dravidar habitations.”
“2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ரூபாய் 523 கோடி செலவில் ஆலயத் திருப்பணிகளும், கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4,724 திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டு, குடமுழுக்குவிழா நடத்தப்பட்டுள்ளது. திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் பழைமையான ஆழித் தேரினைச் சீரமைக்க ரூபாய் 2.6 கோடி அளிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதிதிராவிடர் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 6,000 திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு, ரூபாய் 15 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு ரூபாய் 277 இலட்சம் மதிப்பீட்டில், 10 ஆயிரம் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 2011-2012 ஆம் ஆண்டில் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் திருக்கோயில்களின் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட உள்ளன. கலை மற்றும் பண்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.17 · ¶40 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.53.39 crore
“Financial assistance of Rs.53.39 crore has been provided for renovation of 7,159 temples situated in Adi Dravidar habitations.”
“2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து, 754 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டிலிருந்து 11,454 திருக்கோயில்களில் 550.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 7,159 திருக்கோயில்களை புனரமைக்க 53.39 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 'ஒரு கால பூஜை” திட்டத்தின் கீழ் தற்போது மொத்தம் 12,959 திருக்கோயில்கள் பயன் பெற்று வருகின்றன. இந்துசமயம் மற்றும் அறநிலையங்கள் துறையின் பொது நல நிதியிலிருந்து 1,409 திருக்கோயில்களின் புனரமைப்புப் பணிகளுக்காக 109.65 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 1234 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 8,163.26 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு, அவற்றின் பட்டாக்கள் அத்திருக்கோயில்களின் பெயரிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய புனித தலங்களுக்குச் செல்வதற்கான மானியங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.72 · ¶116 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Repair and renovation of village and Adi-Dravidar/Tribal-area temples · 2016-17
- runs alongside Renovation of temple cars and temple tanks · 2016-17 –2024-25
- runs alongside Renovation of 1,000 temples · 2011-12
Nearby in the same sector
- Renovation of 250 ancient temples · 6 years
- Inclusive Tourism Infrastructure Project · 5 years
- Repair and renovation of churches · 5 years
- Archaeological explorations in four more clusters · 4 years
- Restoration and conservation of heritage Government buildings · 4 years
- Temple renovation works · 3 years