Industry · announced once
Research and Business Development Fund for Technical Textiles and Man Made Fibre
1 budget named it 1 year span 25 ₹ crore allocated DMK government
First announced in 2024-25 and not named in any budget since.
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2024-25 Rs.25 crore
“The Government will set up a dedicated „Research and Business Development Fund for Technical Textiles and Man Made Fibre‟ with a corpus of Rs.25 crore to provide grants to research units and private companies for new product development and research.”
“நவின தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஜவுளிப் பொருட்களின் தரத்தை உயர்த்திடவும், தேவையான சந்தை வாய்ப்புகளை உருவாக்கிடவும் 20 கோடி ரூபாய் செலவில், கரூர், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும். மருத்துவம், ஆட்டோமொபைல் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப ஐவுளிகளின் உற்பத்தியை தமிழ்நாட்டில் மேம்படுத்துவதற்கும், உயர்த்துவதற்கும் இத்துறையில் ஏற்றுமதியின் வளர்ச்சியைத் தக்கவைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொழில்நுட்ப ஜவுளித் தொழிற்கொள்கை (Technical Textiles Policy) ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பொருட்களை உருவாக்கவும், ஆராயவும் தனியார் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் விதமாக, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழை: துறைக்கென ஒரு சிறப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டு நிதியை இவ்வரசு அமைக்கும். மேலும், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் வழங்கப்படும் மாணியத்தை 15 சதவிதத்திலிருந்து 25 சதவிதமாக உயர்த்தி, 1௦ ஆண்டு காலத்தில் வழங்கப்படும். இச்சலுகை நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶153) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.71 · ¶153 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Man-Made Fibers and Technical Textiles Industrial Park, Thoothukudi · 2025-26
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years