Education · announced once
Revision of the School Education Curriculum
1 budget named it 1 year span 25 ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2026-27 Rs.25 crore
“To make Tamil Nadu a leader in learning outcomes, an amount of Rs.25 crore is being allocated towards revision of the School Education Curriculum.”
“வேகமாக மாறிவரும் உகைளாவிய மற்றும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப, பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தை அனுபவ. ஆய்வு அடிப்படையில், எதிர்காலத் தலைமுறையினருக்கான, திறன் சார்ந்த முழுமையான கல்வியாக மாற்றியமைப்பது காலத்தின் கட்டாயமாகும். இத்துடன், பகுத்தறிவுச் சிந்தணை, படைப்பாற்றல், நிதிசார் அறிவு, பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கணினித் திறன், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் உகைளாவிய குடியுரிமைப் பண்பு (Global Citizenship) ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு துடிப்பான மற்றும் முற்போக்கான பாடத்திட்டம், எதிர்காலத்திற்கு ஏற்ற தலைமுறையினரை உருவாக்க அவசியமாகிறது. தமிழ்நாட்டை கற்றல் வெளிப்பாடுகளில் முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தில், பள்ளிப் பாடத்திட்டத்தை மறுசீரமைக்க இந்த அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு, யாதுகாப்பான சாலைகள் இயக்கம்: அறிமுகப்படுத்தப்படும். சாலைகள் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தக்கூடிய இந்த இயக்கத்தில், டசயற்கை நுண்ணறிவின் மூலம் வேகக் கட்டுப்பாடு, போக்குவரத்து விதிம்றல்களைக் கண்காணித்தல், சாலை ரோந்துப் பிரிவு மற்றும் தீவிர காயங்களுக்கான சிகிச்சை மையங்கள் அமைத்தல் ஆகியவை அடங்கியிருக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶15) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.11 · ¶15 · full speech ↗ · on the map →
Linked projects
- part of Chess in school curriculum · 2025-26
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years