Transport · dormant
Road works (NABARD assistance)
1 budget named it 1 year span 425 ₹ crore allocated AIADMK government
First announced in 2013-14 and not named in any budget since.
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2013-14 Rs.191.60 crores
“During 2013-2014, Rs.191.60 crores has been earmarked to undertake various road works and Rs.233 crores for bridge works with NABARD assistance.”
“2012-2013 ஆம் ஆண்டில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 235 கோடி ரூபாய் செலவில் 121 பாலங்களை அமைக்கவும், 21160 கோடி ரூபாய் செலவில் 433.72 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளைப் புதுப்பிக்கவும், இந்த அரசு அனுமதியளித்துள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் உதவியுடன் பல்வேறு சாலைப்பணிகளை மேற்கொள்வதற்காக 191.60 கோடி ரூபாயும், பாலங்கள் அமைக்கும் பணிகளுக்காக 233 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொள்ளாச்சி உபகோட்டத்தில் சோதனை அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தமுறை (Performance Based Maintenance Contract) மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶77) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.32 · ¶77 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.233 crores

Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years