Industry · dormant
SIPCOT Land Bank
First announced in 2012-13 and named again in 2 later budgets, most recently 2021-22. Places named: Ramanathapuram, Pudukkottai, Dindigul, Teni, Thoothukudi, Tirunelveli, Kanniyākumāri.
Allocated by budget year
⇄ marks the budget where the name changes. This scheme is carried on under another name: New SIPCOT industrial parks in industrially backward districts (2026-27), from 2026-27. Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.
Located at Ramanathapuram · Ramanathapuram district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2012-13
“SIPCOT is in the process of creating a Land Bank of an additional 20,000 acres to promote industrialization in backward regions.”
“திருவள்ளூர் மாவட்டம் வயலூரில், 160 கோடி ரூபாய் முதலீட்டில் பாலிமர் மாற்றுத் தொழில் பூங்காவை அமைக்க தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் உத்தேசித்துள்ளது. பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க, மேலும் 20,000 ஏக்கர் அளவிலான நில வங்கியை ஏற்படுத்தும் பணியில் சிப்காட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தொழில் வளர்ச்சிக்கு உகந்த வழித்தடங்களை ஊக்குவிக்கும் வகையில், எண்ணூர் துறைமுகத்திற்கான இணைப்பை மேலும் வலுப்படுத்தவும், வடசென்னைப் பகுதியில் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கவும், வடக்கு துறைமுக இணைப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இத்தோடு தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் சென்னை வெளிவட்டச் சாலை-!, எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியன வடசென்னையின் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் என நம்புகிறேன். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.36 · ¶56 · source PDF ↗ · on the map →
2016-17
“State Industries Promotion Corporation of Tamil Nadu (SIPCOT) has been taking all efforts for creating a land bank for industrial development with an area of about 19,000 acres in the nine Southern Districts viz., Ramanathapuram, Pudukkottai, Dindigul, Sivagangai, Theni, Virudhunagar, Thoothukudi, Tirunelveli and Kanniyakumari.”
“இராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஒன்பது தென் மாவட்டங்களில், 19,000 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலைகளுக்கான நில வங்கியை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சிப்காட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மதுரை- தூத்துக்குடி தொழில் வழித்தடத் திட்டம், ஒரு இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்திட உதவும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முன்முயற்சியாக, மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தட மேம்பாட்டுக் கழகம் எனும் சிறப்பு நோக்கு முகமையை சிப்காட் நிறுவனம் அமைத்துள்ளதுடன், இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் விரைவுபடுத்தியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.41 · ¶78 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22
“A Land Bank of 45,000 acres will be created in the next 5 years, with focus on industrially backward districts.”
“தமிழ்நாட்டின் உள்ள தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டின் தொழிலகப் பயன்பாட்டிற்கான நில எடுப்புச் சட்டம் மேலும் எளிமைப்படுத்தப்பட்டு, நிலத் தொகுப்புக்கள் மற்றும் தனியாருடனான பேச்சுவார்த்தை மூலம் நில எடுப்பு ஊக்குவிக்கப்படும். தொழில்சார் நோக்கத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விரைவாகவும், உரியவாறாகவும் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும். 131 தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் 1,000 கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தின் மாநல்லூரில் ஒரு மின்-வாகனப் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம், ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும். தொழில்துறை ஆஅலகுகளுக்காக தூத்துக்குடியில் 60 MLD அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஒசூரில் உள்ள தொழிலகங்களுக்கான 10 MLD TTRO கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶130) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.56 · ¶130 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside New SIPCOT parks · 2021-22
- runs alongside SIPCOT Plug and Play facilities · 2024-25
- was renamed or replaced by New SIPCOT industrial parks in industrially backward districts · 2026-27
- runs alongside Industrial land development (53,000 acres) · 2014-15
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years