Education · dormant
Skill Development Mission (TNSDC)
4 budgets named it 7 year span 950 ₹ crore allocated 20 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2015-16 and named again in 3 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2015-16 Rs.150 crores
“Considering its importance, the allocation to TNSDC for the Skill Development Mission is enhanced from Rs.100 crores to Rs.150 crores in the Budget Estimates 2015-2016.”
“வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய தொழிற்பயிற்சிகளை இரண்டு கோடி நபர்களுக்கு அளித்திட தொலைநோக்குத் திட்டம் 2023 உத்தேசித்துள்ளது. இதனையொட்டி தொழில்துறையினர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில், மாநிலத்தில் திறன்மிக்க தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக, பல்வேறு முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளின் பலனாக, 2014-2015 ஆம் ஆண்டில் 124 இலட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இம்முயற்சிகள் வரும் ஆண்டிலும் தொடரும். இதன்மூலம் இரண்டு இலட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு 100 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.39 · ¶61 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.200 crore
“A sum of Rs.200 crore has been provided in the Budget Estimates 2019-2020 to TNSDC and a sum of Rs.51.64 crore is provided under PMKVY.” tnbudget_2019-20_speech_en · p.58 · ¶104 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.200 crore
“TNSDC will also implement the Skills Acquisition and Knowledge Awareness for Livelihood Promotion (SANKALP) project to build a pool of quality trainers and assessors at a cost of Rs.20.32 crore. A provision of Rs.200 crore has been made for TNSDC in the Budget Estimates 2020-21.”
“அரசு-தனியார் பங்களிப்பில் தமிழ்நாட்டில் ஐந்து உயர்திறன் மேம்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக, சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து, தானியங்கி, தானியங்கி உபகரணங்கள் மற்றும் இயந்திரக் கருவிகள் மற்றும் மருத்துவம் மற்றும் சுகாதார நலன் ஆகிய மூன்று பிரிவுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டுமானம் மற்றும் வங்கியியல், நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் மேலும் இரண்டு உயர்திறன் மேம்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும். 20.32 கோடி ரூபாய் செலவில், தரமான பயிற்றுநர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களை உருவாக்குவதற்கான மத்திய அரசின் சங்கல்ப் (SANKALP) திட்டத்தையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்காக, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶135) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.75 · ¶135 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.200 crore
“A sum of Rs.200 crore has been provided as grant for the Tamil Nadu Skill Development Corporation in the Revised Budget Estimates for 2021-22.”
“தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 எனும் நவீன தரத்திற்கு உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இளைஞர்களுக்கு வழங்கப்படும். இதனால், மேலும், சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நெய்வேலியில் அமைக்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தொழிற்சாலைகளில் திறம்பட வேலை செய்வதை உறுதி செய்வதற்காக, எதிர்கால வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சியினை, தெரிவு செய்யப்பட்ட 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்க 60 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கான மானியமாக 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொழில்கள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶127) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.55 · ¶127 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.200.00 crore
“A provision of Rs.200.00 crore has been provided for TNSDC in the Interim Budget Estimates 2021-22.” tnbudget_2021-22_speech_en_interim · p.67 · ¶105 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years
- Sarva Shiksha Abhiyan school infrastructure · 8 years
- Cash incentives to school students · 8 years