Welfare · dormant
Smart canes for the visually impaired
1 budget named it 1 year span — ₹ crore allocated 3 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2017-18 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2017-18 Rs.3.16 crore
“Smart canes will be distributed to 10,000 visually impaired persons in the year 2017-2018 at a cost of Rs.3.16 crore.”
“மாற்றுத் திறனாளிகளின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவது நமது கடமையாகும். அதற்காக, பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது: மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 1,000 லிருந்து 2,000 மாக உயர்த்தப்படும். இதற்கென 11.97 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். * பார்வைத்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் மாதாந்திரப் பயணப்படியானது செவித்திறன் குறைபாடுடைய அரசுப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். * 2017-2018 ஆம் ஆண்டில் 3.16 கோடி ரூபாய் செலவில், பார்வைத்திறன் குறைபாடு உள்ள 10,000 நபர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் (Smart Cane) வழங்கப்படும். ** தசைச்சிதைவு மற்றும் பக்கவாதத்தால் கை, கால் பாதிக்கப்பட்ட 1,000 நபர்களுக்கு 6.50 கோடி ரூபாய் செலவில் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் முதன் முறையாக வழங்கப்படும். * 2017-2018 ஆம் ஆண்டில், அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 10,000 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (Skill Development Training) வழங்கப்படும். % சென்னை மற்றும் சிவகங்கையில் 3.31 கோடி ரூபாய் செலவில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டைக் கண்டறியும் ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶137) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.74 · ¶137 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years