Welfare · dormant
Special Pongal gift to rice card holders
1 budget named it 1 year span 281 ₹ crore allocated AIADMK government
First announced in 2014-15 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2014-15 Rs.281 crore
“The Hon’ble Chief Minister has announced a special Pongal gift to all rice card holders, which was distributed through the Fair Price Shops, involving a cost of Rs.281 crore.”
“அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய முன்மாதிரியான பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக, இந்த அரசு உணவுப் பாதுகாப்பை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உறுதி செய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள ஒரு கோடியே 84 இலட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இத்தோடு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தில் மானிய விலையில் பருப்புகளும், சமையல் எண்ணெயும் வழங்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தவாறு, 281 கோடி ரூபாய் செலவில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடைகள் மூலமாக சிறப்புப் பொங்கல் பரிசுப் பைகள் வழங்கப்பட்டன. 2013-2014 ஆம் ஆண்டிற்கு உணவு மானியமாக 4,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது திருத்திய மதிப்பீட்டில் 5,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டிற்கு இந்த ஒதுக்கீடு 5,300 கோடி ரூபாயாக மேலும் உயர்த்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.21 · ¶39 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years