Education · dormant

State Education Policy

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2021-22 policy DMK · revised

“This Government will appoint a High Level Committee of educationists and experts to formulate a distinct State Education Policy for Tamil Nadu in keeping with the historical legacy, present situation and future aspirations of the State.”
“தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ வல்லுநர்களைக்‌ கொண்ட உயர்‌ மட்டக்‌ குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்‌. பள்ளிக்கல்வி 10% பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம்‌ அளிக்கப்படும்‌ விதமாக இந்த வரவு-செலவுத்திட்டத்தில்‌ மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது யாரும்‌ விடுபடாமல்‌ இருப்பதற்கு முக்கியத்துவம்‌ அளிக்கப்படுகிறது. 2019-20ஆம்‌ ஆண்டில்‌ தொடக்க நிலையில்‌ ஏற்பட்ட 0.75 சதவீத இடைநிற்றல்‌ விகிதம்‌ கூட இருக்கக்‌ கூடாது என்பதுடன்‌, பள்ளிகளில்‌ 100 சதவீத நிகர சேர்க்கை விகிதத்தை உறுதிப்படுத்த இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும்‌ எடுக்கும்‌, மலைப்பாங்கான மற்றும்‌ தொலைதூரப்‌ பகுதிகளில்‌ 12 தொடக்கப்‌ பள்ளிகள்‌ புதிதாகத்‌ தொடங்கப்படுவதுடன்‌, 22 பள்ளிகள்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌, சிறப்புத்‌ தேவைகள்‌ உள்ள குழந்தைகள்‌ மற்றும்‌ புலம்‌ பெயர்ந்த தொழிலாளர்களின்‌ குழந்தைகளுக்கு சிறப்பு கவனம்‌ செலுத்தப்படும்‌. அனைவரும்‌ எளிதில்‌ பயன்படுத்தத்தக்க செயல்படக்கூடிய தடையில்லா கழிப்பறைகள்‌, குடிநீர்‌ வசதிகள்‌ மற்றும்‌ ஆய்வக வசதிகள்‌ வழங்குவதில்‌ உள்ள, கட்டமைப்புச்‌ சேவைகளின்‌ இடைவெளிகள்‌ குறைக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.45 · ¶100 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector