Transport · dormant

STU fuel cost compensation

1 budget named it 1 year span 500 ₹ crore allocated AIADMK government

First announced in 2013-14 and not named in any budget since.

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2013-14 Rs.500 crores continuation AIADMK

“To compensate the STUs for these additional fuel costs, a sum of Rs.500 crores has been provided in the Budget Estimates 2013-2014.”
“தவிர்க்க இயலாத கட்டண மாறுதல்‌ மூலமாக அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ தாங்க முடியாத நிதி இழப்பை, இந்த அரசு சரிசெய்ய முனைந்தது. எனினும்‌, மத்திய அரசின்‌ நியாயமற்ற, பிற்போக்கான, டீசலுக்கான இரட்டை விலைக்‌ கொள்கையினாலும்‌, அடிக்கடி டீசல்‌ விலையை உயர்த்தியதாலும்‌, இந்த கழகங்களின்‌ நிதிநிலையில்‌ மீண்டும்‌ பெரும்‌ சிக்கல்‌ ஏற்பட்டுள்ளது. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ இச்சுமையை மக்களின்‌ மீது சுமத்தாமல்‌ இருக்க போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ கூடுதல்‌ எரிபொருள்‌ செலவை ஈடுசெய்ய 200 கோடி ரூபாய்‌ இந்த அரசு ஒதுக்கீடு செய்தது. 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, கூடுதல்‌ எரிபொருள்‌ செலவை ஈடுசெய்ய 500 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த புறநகர்‌ போக்குவரத்து” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶83) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.34 · ¶83 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector