Transport · completed claimed
Student Concession Subsidy
First announced in 2016-17 and named again in 4 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2016-17 Rs.2,276 crores
“Rs.2,276 crores as Student Concession Subsidy”
“மானியங்கள், பங்கு மூலதன உதவி, கடன்கள் போன்ற பல்வேறு நிதியுதவிகளை மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, மாணவ மாணவியர் பயணக் கட்டண மானியமாக 2,276 கோடி ரூபாயும், டீசல் மானியமாக 1800 கோடி ரூபாயும், பங்கு மூலதன உதவியாக 1190 கோடி ரூபாயும், கடனுதவியாக 1,015 கோடி ரூபாயும், ஆகமொத்தம் 6,281 கோடி ரூபாயை நிதியுதவியாக இந்த அரசு வழங்கியுள்ளது. இதுதவிர, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக்கான வைப்பு நிதியத்திற்கு 110 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் போக்குவரத்துத் துறைக்கு 1590 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.33 · ¶48 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.505.35 crores
“During the current financial year, this Government has provided Rs.505.35 crores as Student Concession Subsidy and Rs.200 crores as Diesel Subsidy in the Budget.”
“மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிப்பதற்காக, “மூத்த குடிமக்களுக்கான பேருந்துப் பயண அட்டைத் திட்டத்தின்” கீழ், இதுவரை 2.49 இலட்சம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை இம்மாமன்றத்திற்கு நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நடப்பு நிதியாண்டில், மாணவர் பயணச் சலுகைக் கட்டண மானியமாக 505.35 கோடி ரூபாயும், டீசலுக்கான மானியமாக 200 கோடி ரூபாயும் இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்காக, 1295.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.37 · ¶70 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2022-23 Rs.928 crore
“Rs.928 crore as subsidy for student concession in bus fare”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தினால் மகளிர் பயணிகளின் பங்கு 40 சதவிதத்தில் இருந்து 61 சதவிதமாக உயர்ந்துள்ளது. இத்திட்டம், பெண்களின் சமூக, பொருளாதார நிலையில் மிகப் டுபரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில், மகளிருக்கு இலவச பேருந்துப் பயண மானியமாக 1520 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்துப் பயணக் கட்டணச் சலுகை மானியமாக 928 கோடி ரூபாயும், டீசல் மாணியமாக 1300 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶127) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.43 · ¶127 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.1,500 crore
“In the Budget Estimates, allocation of Rs.2,800 crore as subsidies towards free bus travel for women, Rs.1,500 crore as subsidy for student concession in bus fare and Rs.2,000 crore as diesel subsidy has been made.”
“இம்மதிப்பீடுகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶96) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.40 · ¶96 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.1,521 crore
“In the Budget Estimates 2024-25, a sum of Rs.3,050 crore has been provided for free bus travel for women, Rs.1,521 crore for concessional travel of students and Rs.1,800 crore for diesel subsidy.”
“இந்த வரவு-டசலவுத் திட்டத்தில் மகளிருக்கான இவைசப் பேருந்துக் கட்டண மானியத்திற்காக 3,050 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்திற்காக 1521 கோடி ரூபாய் மற்றும் டீசல் மானியத்திற்காக 1800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ காயில்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.60 · ¶128 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.1,782 crore
“a sum of Rs.1,782 crore has been allocated as subsidy for concessional bus fares to students”
“இந்த வரவு-டசலவுத் திட்டத்தில் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கான 3,600 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்திற்காக 1782 கோடி ரூபாய், மசல் மானியத்திற்காக 1857 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு 12,964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது. மெட்ரோ காயில் திட்டங்கள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶149) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.66 · ¶149 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Diesel subsidy to State Transport Undertakings · 2014-15 –2026-27
- contains Financial assistance to State Transport Undertakings · 2016-17 –2026-27
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years