Industry · dormant
Tamil Nadu Investment Promotion Programme (TNIPP) Phase II
2 budgets named it 2 year span 1,560 ₹ crore allocated 1,295 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2016-17 and named again in 1 later budget, most recently 2017-18.
Allocated by budget year
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2016-17 Rs.1,560 crores
“the Japan International Co-operation Agency (JICA) has also agreed to fund the second phase of the 'Tamil Nadu Investment Promotion Programme' (TNIPP) with an outlay of Rs.1,560 crores to improve the investment environment.”
“நாட்டிலேயே உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைப் பணிகளுக்கு, முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பத்தக்க மாநிலமாகத் தமிழகம் முன்னேறி வருகிறது. அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில் புரிவதற்கு உகந்த சூழலை உருவாக்க பல முக்கிய முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதலீட்டு மானியங்கள், வரிவிலக்குகள் போன்ற ஊக்கச் சலுகைகளும், தொழிற் பூங்காக்கள், சாலை இணைப்புகள், சீரான மின்சாரம் வழங்கல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஊக்கத் தொகுப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் முதலீட்டிற்கான சூழலை மேம்படுத்துவதற்கு, தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்தினைச் (Tamil Nadu Investment Promotion Programme 1858-1) செயல்படுத்த, 1560 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை இசைவளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶76) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.40 · ¶76 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,295 crore
“To provide a further impetus to industrial development in the State, the Government will undertake the second phase of the Tamil Nadu Investment Promotion Programme (TNIPP) with JICA assistance at an estimated project cost of Rs.1,295 crore from 2017-2018.”
“மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன், 'தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்புத் திட்டத்தின்' இரண்டாம் கட்டத் திட்டத்தினை (Tamil Nadu Investment Promotion Programme ௩856-1), 1,295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2017-2018 ஆம் ஆண்டு முதல் அரசு செயல்படுத்தும். இத்திட்டம், தொழில் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதுடன், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஏதுவான சிறந்த கொள்கைச் சூழலையும் ஏற்படுத்தும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶75) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.42 · ¶75 · source PDF ↗ · on the map →
Linked projects
- another phase of Tamil Nadu Investment Promotion Programme (TNIPP) · 2013-14
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years