Industry · dormant

Tamil Nadu New Integrated Textile Policy incentives

1 budget named it 1 year span 48 ₹ crore allocated AIADMK government

First announced in 2020-21 and not named in any budget since.

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2020-21 Rs.48.02 crore continuation AIADMK

“A sum of Rs.48.02 crore has been provided for the additional incentives as per the new policy, in the Budget Estimates for 2020-21.”
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, கடந்த ஆண்டு மார்ச்‌ மாதம்‌ 6-ஆம்‌ நாளன்று, தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை, 2019 - ஐ வெளியிட்டார்‌. புதிய முதலீடுகளை ஈர்த்தல்‌, தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவித்தல்‌, திறன்‌ இடைவெளியை நிரப்புதல்‌, உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்‌, ஜவுளித்‌ தொழிலாளர்களுக்கு மேலும்‌ சிறப்பான அடிப்படை வசதிகளை அமைத்துத்‌ தருதல்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ தர நிர்ணயத்தைப்‌ பேணுதல்‌ ஆகியவை இக்கொள்கையின்‌ முக்கியமான அம்சங்களாகும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, புதிய ஜவுளிக்‌ கொள்கையில்‌ குறிப்பிடப்பட்ட கூடுதல்‌ ஊக்கத்தொகை வழங்குவதற்காக, 48.02 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, கைத்தறி மற்றும்‌ ஜவுளித்‌ துறைக்கு மொத்தம்‌ 1,224.25 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல்‌ தொழில்நுட்பவியல்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶149) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.82 · ¶149 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector