Education · announced once
Tamil Nadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of online tools (TN SPARK)
1 budget named it 1 year span — ₹ crore allocated TVK government
First announced in 2026-27 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2026-27
“the Tamil Nadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of online tools (TN SPARK) will be expanded to advance this vision. The programme will be extended during 2026-27 from the existing 5,000 Government schools to additional 2,600 schools.”
“செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உலகை மாற்றியமைத்து வரும் சூழலில், இந்தத் தொலைநோக்குப் பார்வையைச் டுசயல்படுத்தும் விதமாக, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் இணையக் கருவிகள் குறித்த அறிவுக்கான தமிழ்நாடு பள்ளித் திட்டம்: (IN SPARK) விரிவுபடுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தற்போதுள்ள 5000 அரசுப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு 2026-27 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்படும். புதிதாக மறுசீரமைக்கப்பட்ட மூன்று நிலைகளைக் கொண்ட கட்டமைப்பின் கீழ், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த அடிப்படைப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலை அளவிலான பயிற்சியும், 1 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு விருப்பப் பாடங்களும் வழங்கப்படும். இக்குறிக்கோள் சார்ந்த முயற்சியானது, மாணவர்கள் புதியனணவற்றைப் படைக்கவும், தலைமைத்துவப் பண்பை வளர்த்துக்கொள்ளவும், உலகளாவிய அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தவும் நேரடியாக உதவும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶29) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.18 · ¶29 · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years