Industry · announced once

Tamil Nadu Semiconductor Mission-2030

1 budget named it 1 year span 500 ₹ crore allocated DMK government

First announced in 2025-26 and not named in any budget since.

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2025-26 Rs.500 crore new project DMK

“the Government will launch and implement the ‘Tamil Nadu Semiconductor Mission-2030’ over the next five years with an estimated allocation of Rs.500 crore.”
“அதன்‌ அடுத்தகட்டமாக, தமிழ்நாடு செமி கண்டக்டர்‌ இயக்கம்‌.2030 எனும்‌ ஐந்தாண்டுகாலத்‌ திட்டம்‌ 500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அறிமுகப்படுத்தப்பட்டு டுசயல்படுத்தப்படும்‌. செமி கண்டக்டர்‌ உயர்திறன்‌ வடிவமைப்பு மற்றும்‌ பபிசோதனை மையம்‌ (Semi Conductor Fabless Lab) ஒன்று சென்னையில்‌ முன்னணி Gsmblc மற்றும்‌ கல்வி நிறுவனங்களின்‌ ஒத்துழைப்புடன்‌ 100 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உருவாக்கப்படும்‌. உலக அளவில்‌ தலைசிறந்த செமி கண்டக்டர்‌ வடிவமைப்பு நிறுவனங்கள்‌ மற்றும்‌ உள்நாட்டுப்‌ புத்தொழில்‌ நிறுவனங்கள்‌ தங்கள்‌ வடிவமைப்பு மையங்களை தமிழ்நாட்டில்‌ அமைத்திட ஊக்கம்‌ அளிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.49 · ¶107 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector