Welfare · dormant

Tamil Nadu Skill Development Mission

1 budget named it 1 year span 150 ₹ crore allocated AIADMK government

First announced in 2017-18 and not named in any budget since.

This scheme continues an earlier one under a new name: Skill development training programmes (2011-12). Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2017-18 Rs.150 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, an allocation of Rs.150 crore has been made for the ‘Tamil Nadu Skill Development Mission’ to train one lakh youth.”
“திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சிகளை ஒருங்கிணைத்துச்‌ செயல்படுத்த தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தை” ஒரு ஒருங்கிணைப்பு முகமையாக இந்த அரசு அனுமதித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில்‌ 2.46 இலட்சம்‌ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன்‌, 73,558 இளைஞர்கள்‌ வேலைவாய்ப்பையும்‌ பெற்றுள்ளனர்‌. தகுந்த சான்றிதழ்‌ ஏதுமில்லாத ஒரு இலட்சம்‌ திறன்‌ பெற்ற தொழிலாளர்களை திறனாய்வு செய்து, திறன்‌ சான்றிதழ்‌ அளிக்கும்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, ஒரு இலட்சம்‌ இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக, தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டு இயக்கத்திற்கு 150 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, கோயம்புத்தூர்‌ மதுரை மற்றும்‌ திருச்சி ஆகிய இடங்களில்‌, மத்திய அரசின்‌ நிதியுதவியுடன்‌ இந்தியப்‌ பன்னாட்டு திறன்பயிற்சி மையங்களை நிறுவிட இந்த அரசு முடிவு செய்துள்ளது. அயல்‌ நாடுகளில்‌ வேலை வாய்ப்பைத்‌ தேடுபவர்களுக்கு, மேம்பட்ட பயிற்சிகளையும்‌, அயல்நாட்டு மொழிப்‌ பயிற்சிகளையும்‌ இம்மையங்கள்‌ மூலமாக வழங்கவும்‌, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்‌ (Overseas Manpower Corporation) மூலமாக வேலைவாய்ப்பை உருவாக்கித்‌ தரவும்‌ இத்திட்டம்‌ உதவும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶13) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.10 · ¶13 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector