Education · dormant

Tamil Nadu Uniform System of School Education

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2011-12 policy DMK · interim

“the Tamil Nadu Uniform System of School Education Act, 2010 for providing uniform education were enacted by this Government. The uniform education was introduced in standard I and standard VI during 2010-2011. This system will be extended to other classes from the year 2011-2012.”
“அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ தமிழை ஒரு பாடமாகக்‌ கற்பிக்க தமிழ்நாடு தமிழ்‌ கற்கும்‌ சட்டம்‌ 2006; பள்ளிக்‌ கட்டணம்‌ வசூலிப்பதை முறைப்படுத்த தமிழ்நாடு பள்ளிகள்‌ (கட்டணம்‌ வசூலிப்பதை முறைப்படுத்துதல்‌) சட்டம்‌ 2009; அனைவருக்கும்‌ சமச்சீர்‌ கல்வி வழங்கும்‌ நோக்குடன்‌ தமிழ்நாடு சமச்சீர்‌ பள்ளிக்கல்வி முறைச்‌ சட்டம்‌ 2010 ஆகிய சட்டங்கள்‌ இந்த அரசினால்‌ பெரும்‌ வரவேற்புடன்‌ நிறைவேற்றப்பட்டுள்ளன. சமச்சீர்‌ கல்வி 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌ 1 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 6 ஆம்‌ வகுப்புகளுக்கு அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது. இந்தச்‌ சமச்சீர்‌ கல்விமுறை 2011-2012 ஆம்‌ ஆண்டு முதல்‌, மற்ற வகுப்புகளுக்கும்‌ விரிவுபடுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.19 · ¶44 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector