Education · dormant

Tamil University Thanjavur infrastructure grant

4 budgets named it 9 year span 33 ₹ crore allocated AIADMK government

First announced in 2013-14 and named again in 3 later budgets, most recently 2021-22. Places named: Thanjavur.

Allocated by budget year

Located at Thanjavur · Thanjavur district

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2013-14 Rs.2 crores enhancement AIADMK

“A special grant of Rs.2 crores will be given to the Tamil University, Thanjavur, to improve the existing infrastructure.”

financedept_2013-14_speech_en · p.38 · ¶93 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.6.55 crore continuation AIADMK

“A sum of Rs.31.61 crore has also been allocated for the Tamil University at Thanjavur in the last three years. In the coming financial year, Rs.6.55 crore is being allocated for this University.”
“கடந்த மூன்று ஆண்டுகளில்‌, இந்த அரசு 104.79 கோடி ரூபாயை தமிழ்‌ மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது. 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும்‌, விருதுகள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை அளித்திடவும்‌ 46.73 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில்‌ மட்டும்‌ தஞ்சாவூர்‌ தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்திற்கு 31.61 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. வரும்‌ ஆண்டிற்கு, இப்பல்கலைக்கழகத்திற்கு 6.55 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்படும்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டுக்கு 39.29 கோடி ரூபாய்‌ தமிழ்‌ வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. வருவாய்‌ நிருவாகம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶20) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.12 · ¶20 · source PDF ↗ · on the map →

2016-17 continuation AIADMK · interim

“new buildings and academic projects at Tamil University, Thanjavur”
“தமிழ்மொழி வளர்ச்சிக்கென்‌ ஒரு தனிப்‌ பெரும்‌ முக்கியத்துவத்தை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ எப்பொழுதும்‌ அளித்துள்ளார்கள்‌. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, இத்துறைக்காக 175 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல்‌ அளித்ததன்‌ மூலம்‌ இது தெளிவாகிறது. தஞ்சாவூர்‌ தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்தில்‌ புதிய கட்டடங்கள்‌ மற்றும்‌ கல்விசார்‌ திட்டங்கள்‌, சென்னையிலுள்ள உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ புதிய நிர்வாகக்‌ கட்டடம்‌ மற்றும்‌ பழந்தமிழர்‌ வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டும்‌ கலைக்கூடம்‌, மதுரையில்‌ சங்ககாலக்‌ கலைகளுக்கான அருங்காட்சியகம்‌, தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தொல்காப்பியர்‌ அமர்வு ஆகிய முயற்சிகளுக்கு, மொத்தம்‌ 90.04 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கியுள்ளது. பழந்தமிழரின்‌ கட்டடக்‌ கலையை பிரதிபலிக்கும்‌ வகையில்‌, 37.25 கோடி ரூபாய்‌ செலவில்‌ மதுரையிலுள்ள உலகத்‌ தமிழ்ச்‌ சங்கத்திற்கு ஒரு மாபெரும்‌ வளாகம்‌ அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில்‌ இணையதளம்‌ மூலமாக தகவல்களை தமிழ்‌ இணையக்‌ கல்விக்‌ கழகம்‌ அளித்து வருகிறது. தமிழ்மொழி வளர்ச்சிக்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 32.74 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாமகம்‌ திருவிழா” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶12) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.9 · ¶12 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.24.92 crore enhancement AIADMK · interim

“The annual block grant for the Tamil University, Thanjavur has been enhanced from Rs.5.98 crore to Rs.24.92 crore.”

tnbudget_2021-22_speech_en_interim · p.18 · ¶25 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector