Education · announced once

Tamizh Pudhalvan

தமிழ் புதல்வன்

1 budget named it 1 year span ₹ crore allocated 360 ₹ crore whole-project cost DMK government

First announced in 2024-25 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2024-25 Rs.360 crore new project project cost DMK

“This ambitious scheme will benefit around 3 lakh students and will be implemented at a cost of Rs.360 crore from the coming year.”
“உயர்கல்வியில்‌ பெண்களின்‌ சேர்க்கையை அதிகரிக்கும்‌ நோக்கத்துடன்‌ அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ புதுமைப்பெண்‌ திட்டம்‌ பெண்களின்‌ உயர்கல்வியில்‌ பெரும்‌ முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும்‌ அரசுப்‌ பள்ளி மாணவரின்‌ உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும்‌ “தமிழ்ப்‌ புதல்வன்‌: எனும்‌ ஒரு மாபெரும்‌ திட்டம்‌ வரும்‌ நிதியாண்டில்‌ இருந்து அறிமுகப்படுத்தப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்று உயர்கல்வி சேரும்‌ மாணவர்கள்‌ பாடப்‌ புத்தகங்கள்‌, பொது அறிவு நூல்கள்‌ மற்றும்‌ இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும்‌ வகையில்‌, மாதந்தோறும்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ அவர்களின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாகச்‌ செலுத்தப்படும்‌. இத்தகைய முன்னோடித்‌ திட்டங்களின்‌ மூலம்‌ நமது இளைஞர்களின்‌ ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள்‌ நமது மாநிலம்‌ மற்றும்‌ நாட்டின்‌ எதிர்காலத்‌ தூண்களாகத்‌ திகழ்வார்கள்‌. இப்புதிய திட்டத்தின்‌ மூலம்‌ சுமார்‌ மூன்று இலட்சம்‌ கல்லூழி மாணவர்கள்‌ பயணடைவர்‌. உயரிய நோக்கம்‌ கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும்‌ நிதியாண்டில்‌ 360 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 81 தமிழ்நாட்டு மாணவர்களின்‌ கல்லூரிக்‌ கனவை நனவாக்கிடவும்‌, அவர்தம்‌ பெற்றோரின்‌ நிதிச்சுமையைப்‌ பகிர்ந்து கொள்ளும்‌ வகையிலும்‌, தேவையின்‌ அடிப்படையில்‌ 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ ஒரு இலட்சம்‌ கல்லூரி மாணவர்களுக்கு 2500 கோடி ரூபாய்‌ அளவிற்கு, பல்வேறு வங்கிகள்‌ மூலம்‌ கல்விக்கடன்‌ வழங்கிடுவதை அரசு உறுதி செய்திடும்‌. இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.39 · ¶80 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector