Energy · dormant

TANTRANSCO transmission projects

5 budgets named it 5 year span 15,715 ₹ crore allocated 6,000 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2014-15 and named again in 4 later budgets, most recently 2018-19. Places named: Chennai.

Allocated by budget year

Located at Chennai · Chennai district

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2014-15 Rs.5,000 crore continuation project cost AIADMK

“The Tamil Nadu Transmission Corporation Limited (TANTRANSCO) is carrying out transmission projects at a cost of Rs.5,000 crore, with loan assistance of Rs.3,572 crore from the Japan International Co-operation Agency (JICA) in order to strengthen the transmission network, especially in Chennai City.”
“மின்கடவு மற்றும்‌ விநியோகக்‌ கட்டமைப்பை வலுப்படுத்துவது இந்த அரசின்‌ மற்றுமொரு முன்னுரிமைப்‌ பணியாகும்‌. மின்கடவு அமைப்பை, குறிப்பாக சென்னை மாநகரத்தில்‌ வலுப்படுத்திட, ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு நிறுவனத்தின்‌ 3,572 கோடி ரூபாய்‌ நிதியுதவியுடன்‌ 5,000 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தமிழ்நாடு மின்‌ தொடரமைப்புக்‌ கழகம்‌ பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது. நுகர்வோரின்‌ தேவையை நிறைவு செய்யவும்‌, மின்‌ விநியோக அமைப்பில்‌ உள்ள மின்‌ அழுத்தத்தை மேம்படுத்தவும்‌, 509.88 கோடி ரூபாய்‌ செலவில்‌ நிறுவப்பட்டுள்ள 50 துணை மின்நிலையங்கள்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ 30.12.2013 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. 1192 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தப்புகுண்டு, ஆனைக்கடவு மற்றும்‌ ராசிபாளையம்‌ ஆகிய இடங்களில்‌ காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றத்‌ தேவையான 400 கிலோவாட்‌ மின்தடத்தோடு கூடிய 400 கிலோவாட்‌ துணை மின்‌ நிலையங்களை அமைப்பதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. நாட்டின்‌ பிற பகுதிகளிலிருந்து மின்சாரத்தைப்‌ பெற்றிட, திருவலத்தில்‌, உயர்‌ அழுத்த மின்தடத்தோடு கூடிய 400 கிலோவாட்‌ துணை மின்‌ நிலையம்‌ அமைப்பதற்கான பணியும்‌ 1000 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கே.எப்‌.டபுள்யூ. (700) என்ற ஜெர்மன்‌ நாட்டு நிதி நிறுவனத்தின்‌ உதவியோடு, காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றிடத்‌ தேவையான பசுமை மின்சக்தி வழித்தடங்களை 1593 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கவும்‌ தமிழ்நாடு மின்‌ தொடரமைப்புக்‌ கழகம்‌ நடவடிக்கை எடுத்து வருகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶50) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.27 · ¶50 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.6,000 crores new project project cost AIADMK

“the Tamil Nadu Transmission Corporation (TANTRANSCO) has taken up the establishment of a vast network of high capacity transmission lines in the State at a cost of Rs.6,000 crores.”
“புதிய மின்‌ திட்டங்களையும்‌, மின்‌ சுமையில்‌ (load profile) உள்ள மாற்றங்களையும்‌ கருத்தில்‌ கொண்டு மின்‌ கடவு மற்றும்‌ விநியோகக்‌ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. மேலும்‌, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பெருமளவில்‌ கொண்டு செல்வதற்காக, 6,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ நமது மாநிலத்தில்‌ அதிக திறன்‌ கொண்ட மின்கடவுப்‌ பாதை இணைப்பை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்‌ தொடரமைப்புக்‌ கழகம்‌ எடுத்து வருகிறது. இந்த மின்கடவுப்‌ பாதைக்‌ கட்டமைப்பின்‌ ஒரு பகுதிக்கு 1,593 கோடி ரூபாய்‌ அளவிலான நிதியுதவி தேசிய தூய்மை சக்தி நிதியத்திலிருந்து 40 சதவீதம்‌ மானியமாகவும்‌, கே.எப்‌.டபிள்யூ ஜெர்மன்‌ வங்கியிலிருந்து 40 சதவீதம்‌ கடனாகவும்‌, எஞ்சிய 20 சதவீதம்‌ தமிழ்நாடு மின்‌ தொடரமைப்புக்‌ கழகத்தால்‌ பங்கு மூலதன நிதியாகவும்‌ அளிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶46) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.30 · ¶46 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.5,014 crores continuation AIADMK · interim

“Further, the works under the JICA assisted ‘Tamil Nadu Transmission System Improvement Project’ with an outlay of Rs.5,014 crores are progressing well.”
“மின்கடவுக்‌ கட்டமைப்பிற்கு இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம்‌ அளித்து வருவதால்‌, 4,010 கோடி ரூபாய்‌ செலவில்‌ 7,452 சுற்று கிலோ மீட்டர்‌ நீளமுள்ள உயர்‌ மின்னழுத்த வழித்தடங்களோடு கூடிய 252 புதிய துணை மின்‌ நிலையங்களை நிறுவியுள்ளது. ஜெர்மனி பன்னாட்டு நிறுவனத்தின்‌ (06900) நிதியுதவியோடும்‌, மத்திய அரசின்‌ 40 சதவீத மானியத்தோடும்‌ 1593 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பசுமை ஆற்றல்‌ மின்தொடர்‌ திட்டப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்‌, ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமையின்‌ உதவியுடன்‌ 5,014 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “தமிழ்நாடு மின்தொடரமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கான” பணிகள்‌ சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, மாநிலத்தின்‌ மின்கடவுக்‌ கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மட்டும்‌ 9,639.36 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.32 · ¶45 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.5,014 crores continuation AIADMK · revised

“Further, various works have been taken up under the JICA assisted Tamil Nadu Transmission System Improvement Project with an outlay of Rs.5,014 crores. The works under these projects are progressing well and an amount of Rs.1,738 crores has been included for these projects in the Revised Budget 2016-2017.”

tnbudget_2016-17_speech_en_revised · p.35 · ¶67 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.5,014 crore continuation AIADMK

“Further, with the assistance of Japan International Cooperation Agency (JICA), the Tamil Nadu Transmission System Improvement Project is being implemented with an outlay of Rs.5,014 crore.”

tnbudget_2017-18_speech_en · p.35 · ¶64 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.673 crore continuation AIADMK

“The 'Tamil Nadu Transmission System Improvement Project' is being implemented at a cost of Rs.5,014 crore with the assistance of JICA for upgrading the transmission capacity of the State. Allocation of Rs.258.21 crore and Rs.673 crore have been made in this Budget for these two projects respectively.”
“ஜெர்மன்‌ வளர்ச்சி வங்கியின்‌ (69//) கடனுதவியுடன்‌, 1,593 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 'பசுமை ஆற்றல்‌ மின்தொடர்‌ திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு இதுவரை 725 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. மேலும்‌, மாநிலத்தின்‌ மின்கடவுத்‌ திறனை மேம்படுத்துவதற்கு, ஐப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமை உதவியுடன்‌, 5,014 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, தமிழ்நாடு மின்தொடரமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டம்‌” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இவ்விரு திட்டங்களுக்கும்‌ முறையே, 258.21 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 673 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶60) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.37 · ¶60 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector