Education · dormant
Teacher training tablets
1 budget named it 1 year span — ₹ crore allocated 13 ₹ crore whole-project cost DMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2021-22 Rs.13.22 crore
“All teachers will be able to receive technology enabled monitorable and evidence based training through the 40 tablets to be supplied to each of the 413 Blocks at a total cost of Rs.13.22 crore.”
“பள்ளிகள் மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து விலகி மாணவர்களிடையே சிந்திக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் ஆற்றலை மேம்படுத்துதல், ஆசிரியருக்கான பயிற்சி மற்றும் ஊக்கமளித்தல் மற்றும் பெற்றோரின் பங்களிப்பை விரிவாக்குதல் ஆகியவை கற்றல் செயல்பாட்டில் முக்கியமானவையாகும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள்(1211௯6 13.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶103) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.46 · ¶103 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years
- Sarva Shiksha Abhiyan school infrastructure · 8 years
- Cash incentives to school students · 8 years