Energy · dormant
Thermal power plant establishment/expansion
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2017-18 and not named in any budget since. Places named: Ennūr, Chennai, Udangudi.
Located at Ennūr · Tiruvallur district
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2017-18
“The Government is also expediting the establishment of thermal power plants including the 660 MW expansion unit at Ennore, two units of 660 MW each in Ennore SEZ, 800 MW North Chennai Thermal Power Project Stage-III and two units of 800 MW each in super critical Uppur Thermal Power Project, five super critical units of 800 MW each at Kadaladi and six units of 660 MW each, in Stage I, II, III at Udangudi.”
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையின் கீழ், தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, மின்சுயசார்பு நிலையை எட்டிய மாநிலமாக மாறியுள்ளது. இதன் விளைவாக, 2011 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 1,040 யூனிட்டுகளாக இருந்த தனிநபர் மின் பயனீட்டு அளவு, 2015-2016 ஆம் ஆண்டில் 1,280 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவின் சராசரி தனிநபர் மின் பயனீட்டு அளவு 2015-2016 ஆம் ஆண்டில் 1075 யூனிட்டுகளாக உள்ளது. மின் தேவையின் இந்தக் கூடுதல் நுகர்வுக்கு ஏற்ப மாநில அரசும் சிறப்பான முறையில் மின்சாரம் வழங்கி வருகிறது. 2011 ஆம் ஆண்டு முதல், மாநில மற்றும் மத்திய அரசு முகமைகள் மூலம் 9,878 மெகாவாட் அளவிற்கு மாநில மின் உற்பத்தித் திறன் அதிகரித்திருப்பது ஒரு மாபெரும் சாதனையாகும். மேலும், 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத் திட்டம், எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள், 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட வடசென்னை அனல் மின்திட்டம் நிலை-।1। மற்றும் உப்பூர் மிக உய்ய அனல் மின் திட்டத்தின் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள், கடலாடி 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஐந்து மிக உய்ய அலகுகள் மற்றும் உடன்குடியில் தலா 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட |, Il, மற்றும் Ill நிலையில் ஆறு அலகுகள் போன்றவற்றை அமைப்பதற்கான பணிகளை இந்த அரசு விரைவுபடுத்தி வருகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.34 · ¶62 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Ongoing power projects (speed-up) · 2011-12 –2026-27
- contains Kadaladi Thermal Power Project (5 x 800 MW) · 2016-17 –2017-18
- runs alongside Ennore Thermal power plant replacement (600 MW) · 2011-12 –2026-27
- runs alongside Thermal power projects commissioning · 2015-16
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 8 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 6 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years