Energy · completed claimed
Thermal power projects commissioning
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2015-16 and not named in any budget since. Places named: Mettur, Chennai.
Located at Mettur · Salem district
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2015-16
“This power shortage situation inherited by our Government has been systematically overcome by expediting the commissioning of thermal power projects such as the Mettur Thermal Power Station Stage-III, North Chennai Thermal Power Station Stage-II and all three units of TNEB–NTPC Joint Venture Thermal Power Station at Vallur and procurement of power through medium and long term purchase agreements. This has resulted in the augmentation of power supply by 4,991 MW.”
“2011 ஆம் ஆண்டு மே மாதம், மாண்புமிகு அம்மா அவர்களது தலைமையில் இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, மாநிலத்தின் மின் தேவைக்கும் மின் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருந்த காரணத்தால், தமிழகத்தில் மின்சார விநியோகம் மிக மோசமான நிலையில் இருந்தது. இந்த நெருக்கடியான சூழலை சமாளிப்பதற்காக இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் அப்போதைய மின் தேவை 235 மில்லியன் யூனிட்டுகளாகவும், தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி 33 சதவீதமாகவும் இருந்தது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மூன்றாம் நிலை அலகு, வட சென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் நிலை அலகு, தமிழ்நாடு மின்சார வாரியமும் தேசிய அனல் மின் உற்பத்திக் கழகமும் இணைந்து வல்லூரில் அமைத்துள்ள உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகள் போன்ற திட்டங்களின் பணிகளை முடித்து மின் உற்பத்தியைத் தொடங்கியும், இடைக்கால, நீண்டகால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை இறுதி செய்தும், 4991 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரத்தைப் பெற்று, முந்தைய அரசால் தீர்வு காணப்படாமல் விட்டுச் செல்லப்பட்ட மின் பற்றாக்குறைச் சூழலை திட்டமிட்ட முறையில் இந்த அரசு சீர்செய்து வருகிறது. தற்போது மின்சாரப் பயன்பாட்டிற்கான தேவை கணிசமான அளவு உயர்ந்துள்ளபோதிலும், மின் தேவைக்கும் மின் வழங்கலுக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, 24.6.2014 அன்று இதுவரை அதிகபட்ச உச்ச மின் தேவை அளவான 13,775 மெகாவாட் மின் தேவையையும் நமது மாநிலம் நிறைவு செய்துள்ளது என்பதை இப்பேரவைக்குத் தெரிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.29 · ¶44 · source PDF ↗ · on the map →
Linked projects
- Ongoing power projects (speed-up) · sibling
- Thermal power plant establishment/expansion · sibling
- Kadaladi Thermal Power Project (5 x 800 MW) · sibling
- Thermal power projects (13,000 MW) · sibling
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 7 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 5 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years