Urban · dormant

Transfer of Development Rights and Land Pooling Area Development Schemes

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2020-21 and not named in any budget since.

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2020-21 policy AIADMK

“The Government through suitable amendments to the Tamil Nadu Town and Country Planning Act, 1971, have initiated two schemes – the Transfer of Development Rights (TDR) Scheme and Land Pooling Area Development Scheme, which envisage a fair exchange mechanism so that land owners are able to retain certain rights and thereby benefit from the enhancement in land value due to the new infrastructure being created.”
“பல்வேறு பொது உட்கட்டமைப்புத்‌ திட்டங்களுக்கு நில வசதி தேவைப்படுகிறது. பல நேரங்களில்‌, உட்கட்டமைப்பு வசதிகள்‌ மேம்படுத்தப்பட்ட பின்னர்‌, நில மதிப்பில்‌ ஏற்படும்‌ உயர்வின்‌ பலனை, நிலம்‌ வழங்கியவர்கள்‌ பெற இயல்வதில்லை. 1971 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர்‌ ஊரமைப்புச்‌ சட்டத்தில்‌ பொருத்தமான திருத்தங்களை கொண்டு வந்து, வளர்ச்சி உரிமைகள்‌ பரிமாற்றத்‌ திட்டம்‌ மற்றும்‌ நிலத்திரட்டுப்‌ பகுதி மேம்பாட்டுத்‌ திட்டம்‌ என்ற இரண்டு மாற்றுவழி திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. அரசின்‌ திட்டங்களுக்கு நிலம்‌ வழங்குபவர்கள்‌, நிலத்தின்‌ மீதான தங்களின்‌ சில உரிமைகளைத்‌ தக்கவைத்துக்‌ கொள்வதையும்‌, அதன்‌ மூலம்‌ புதிய உட்கட்டமைப்புத்‌ திட்டத்தினால்‌ நிலத்தின்‌ மதிப்பில்‌ ஏற்படும்‌ உயர்வின்‌ நியாயமான பலன்களைப்‌ பெறுவதையும்‌ இந்த இரு திட்டங்கள்‌ உறுதி செய்கின்றன. நில உரிமையாளர்கள்‌, நில மேம்பாட்டில்‌ பங்குதாரர்களாக உருவெடுக்கும்‌ இத்திட்டங்களினால்‌, உட்கட்டமைப்புத்‌ திட்டங்களுக்குத்‌ தேவையான நிலங்களை விரைவாகத்‌ திரட்ட இயலும்‌. சென்னை மாநகரக்‌ கூட்டாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.54 · ¶95 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector