Welfare · dormant

Transgender pension scheme

1 budget named it 1 year span 2 ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2021-22 Rs.1.50 crore continuation DMK · revised

“An amount of Rs.1.50 crore has been allocated for the transgender pension scheme, benefiting 1,071 destitute transgender persons.”
“திருநங்கைகளின்‌ நலனில்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தப்படுகிறது. 1,071 கைவிடப்பட்ட திருநங்கையர்‌ பயன்பெறும்‌ வகையில்‌, மூன்றாம்‌ பாலினத்தவருக்கான ஓய்வூதியத்‌ திட்டத்திற்காக 1.50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருநங்கையர்‌ நல வாரியத்தில்‌ பதிவு செய்துள்ள குடும்ப அட்டைகள்‌ இல்லாத 8,493 திருநங்கைகளுக்கு கொரோனா பெருந்தொற்றுக்‌ காலத்தின்போது நிதியுதவியாக 4000 ரூபாய்‌ வழங்கப்பட்டது. மேலும்‌, வெண்பலகை கொண்ட நகரப்‌ பேருந்துகளில்‌ இலவசமாக பயணம்‌ செய்வதற்கு அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶156) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.66 · ¶156 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector